ராமநாதபுரம் மாவட்டம்,கலெக்டர் அலுவலக ரோட்டில் உள்ள மீனாட்சி நகர்,2வது வீதியைச் சேர்ந்தவர் கார்மேகம். இவரது மகன் மாலை கண்ணன்(வயது 36)இவர் கோவைப்புதூர் தொட்டராயன் கோவில் வீதியில் வசித்து வந்தார்..இவருக்கு கோவையைசேர்ந்த ஜெரால்டு ரூபன்( வயது 45) அவரது மனைவி ரூபா ( வயது 40) ஆகியோர் அறிமுகமானார்கள். அவர்கள் தங்களுக்கு மத்திய அரசு பணியில் உள்ள ...
கோவைஒப்பணக்கார வீதியை சேர்ந்தவர் சிராஜுதீன் ( வயது 62) ஆட்டோ டிரைவர்.இவர் நேற்று ஒப்பணக்கார வீதியில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்தடிப்-டாப் ஆசாமி ஒருவர்உங்களுக்கு பணம் எடுக்க உதவி செய்யட்டுமா? என்று கேட்டார் .இதை நம்பி அவரது கார்டை கொடுத்தார். பின் நம்பரையும் கேட்டுக்கொண்டார்.பணம் ...
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 55 )இவர் தற்போது ஒண்டிப்புதூரில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி லலிதா ( வயது 55) நேற்று கணவன் மனைவி இருவரும் ஸ்கூட்டரில் செட்டிபாளையம்- பாப்பம்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். சின்னக்குயிலிபிரிவு அருகில் சென்ற போது அந்த வழியாக வந்த ஒருபைக் இவர்களது ஸ்கூட்டர் ...
கோவையை அடுத்த கோவில் பாளையம் பக்கம் உள்ள வெள்ள மடை, செட்டியார் தோட்டத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் ( வயது 40) இவரது மனைவி பால்த்தாய் (வயது 35) இவர்களுக்கு மாரிசாமி (வயது 7) சக்திவேல் (வயது 5) என்ற இரு மகன்கள் உள்ளனர் .கணவன்- மனைவிக்குஇடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாரியப்பன் நேற்று அவரது ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள ராம பட்டினம்,போயர் காலனியை சேர்ந்தவர் செல்வன்.இவரது மகன் ஜீவா (வயது 27 ) கட்டிட தொழிலாளி. இவர் அவரது நண்பரது காரை விபத்து ஏற்படுத்தி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்காக அவரது நண்பர் ரூ 70 ஆயிரம் நஷ்ட ஈடு கேட்டாராம். இதனால் மனமுடைந்த ஜீவாநேற்று அங்குள்ள வேப்ப மரத்தில் ...
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் அபுர்பா பிஸ்வால் (வயது 22) கூலிதொழிலாளி. இவர் கோவையில் தங்கி இருந்து ராமநாதபுரத்தில் நடந்து வரும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியில் ஒப்பந்த தொழிலாளியாகவேலை செய்து வந்தார். நேற்று ஒலம்பஸ் அருகே சிமெண்ட் கலவை செய்யும் இயந்திரத்தின் மீது நின்று கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது அருகே ...
கோவையில் புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை, கோவை உள்ள இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவையில் நேற்று ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 3பேர் குணமடைந்தனர். தற்போது மாவட்டத்தில் ...
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் உள்ள பாரதிதாசன் நகர் பொதுமக்கள் நலன் கருதி சுமார் 7000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி மற்றும் 2000 பேர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் வாட்டர் டேங்க் ஆகியவற்றை திமுக நகரச்செயலாளர் குட்டி என்ற ஆ .சுதாகர் தலைமையில் தலைமை ...
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வரின் உத்தரவிற்கிணங்க கடந்த நான்கு தினங்களாக அட்டகட்டி, வால்பாறை டவுன், சோலையாறு அணை, முடீஸ் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிலையில் ஐந்தாவது நாளான நேற்று 12 வது வார்டுக்கு உட்பட்ட கருமலை எஸ்டேட் பகுதியில் நடைபெற்றது இம்முகாமில் நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர ...
வடசென்னை பகுதியில் குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை விற்பனை செய்பவர்கள் பதுக்குபவர்கள் மீதான நடவடிக்கையை காவல்துறை தீவிர படுத்தி வருகிறது சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கூடுதல் போலீஸ் கமிஷனர் அஸ்ரா கர்க் ஆகியோரது தீவிர நடவடிக்கையினால் இந்நிலையில் ஓட்டேரி காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்த கஞ்சா மற்றும் குட்கா ...













