நீலகிரி மாவட்ட கூடலூர் பகுதியில் உள்ள பந்தலூர் வட்டம் மேங்கோரேஞ் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியின் மூன்று வயது மகள்-நான்சி மேங்கோரேஞ் பால்வாடிக்கு சென்று தனது தாயுடன் வரும் போது தேயிலை தோட்டத்தில் மறைந்திருந்து சிறுத்தை திடீரென்று பாய்ந்து மூன்று வயது சிறுமி நான்சியை கடித்து தேயிலைத் தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றது ...

கோயம்புத்தூர் வ.உ.சி பூங்கா உரிமம் ரத்து செய்யப்பட்டதை தொடந்து அங்கு இருந்து உயிரினங்கள் மற்ற பூங்காவுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. மத்திய வன பாதுகாப்பு ஆணையம் போதிய இடவசதி இல்லை என கூறி கோவை வ.உ.சி பூங்காவின் உரிமத்தை ரத்து செய்தது. இதனை அடுத்து கடந்த நவம்பர் மாதம் வ.உ.சி உயிரியல் பூங்காவில் இருந்து பெலிக்கான், குரங்குகள், ...

தனியார் நிறுவனமான அவதார் குழுமத்தின் சார்பில், இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த 10 நகரங்கள் – 2023 என்ற அடிப்படையில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு, மக்கள் அளித்த மதிப்பெண்களின்படி வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கென, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களை ஒரு பிரிவாகவும், 10 லட்சத்துக்கும் குறைவான நகரங்களை ஒரு பிரிவாகவும் கொண்டு ...

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக நான்கு அறிவு சார் நூலகத்துடன் கூடிய மையங்கள் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், சிறப்பு உறைவிட கட்டடம், நகர்ப்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மையக்கட்டடம் ஆகியவற்றை பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். திருச்சி மாநகர் குதுப்பாபள்ளத்தில் நடைபெற்ற நேரலை ...

சாலைகள் மற்றும் நடைபாதைகளில் அதிகரித்து வரும் தெருவோர வியாபாரிகளின் எண்ணிக்கை குறித்து கவுன்சிலர்கள் கவலை தெரிவித்தனர். குறிப்பாக அண்ணா விளையாட்டரங்கைச் சுற்றியுள்ள தெருவோர வியாபாரிகள் சாலைகள் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து அதிகாலையில் தங்கள் கடைகளைத் திறந்து பாதசாரிகளுக்கு இடையூறு விளைவித்து வருகின்றனர். டி.வி.எஸ்., டோல்கேட் அருகே, இதே நிலை நீடித்ததால், தெருவோர வியாபாரிகள், சாலையை ஆக்கிரமித்துள்ளதால், ...

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024 சென்னை வர்த்தக மையத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கக்கிறார் இதனை கோவையில் PSG கல்லூரி , கொங்குநாடு கல்லூரி, காந்திபுரம் பேருந்து நிலையம் மற்றும் 30 மேல் நிலைப் பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. பீளமேடு டைட்டில் பார்க்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதை ...

மஹாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் ஆதியோகி ரத யாத்திரை கோவை ஈஷா யோக மையத்தில் நேற்று (ஜன 5) கோலாகலமாக தொடங்கியது. பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார். கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவரத்திரி விழா ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது . இதையொட்டி தென் ...

கடந்த  10 ஆண்டுகால அம்மாவின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் வாங்கிய கடன் 3,53,561 கோடி ,திமுக ஆட்சிக்கு வந்து இந்த இரண்டு வருடங்களுக்கு மேல் வாங்கிய கடன் 2,72,000 கோடி. தமிழகத்தின் அடித்தளம் ஆடி போய் உள்ளது அதை சீர் செய்யநடவடிக்கை எடுக்கவில்லை.விளம்பரத்திற்காகத்தான் உலக முதலீட்டார் மாநாடு. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு! ...

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் ‘கலைஞர் 100 விழா’ பிரம்மாண்டமாக நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.சென்னையில் இன்று மாலை திரையுலகம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழி திரையுலகில் இருந்தும் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் ...

ஆசிரியர் தேர்வு வாரியம், 1,500 ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்து கொள்ளலாம் என்று பள்ளி, கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் பணிபுரிய வேண்டிய ஆசிரியர்கள் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. குறிப்பாக, ...