சென்னை வியாசர்பாடியில் போதை ஊசி போட்டுக் கொண்ட சிறுவன் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கே.கே.நகர் பகுதியில் போதை ஊசி விற்கக்கூடிய கும்பல் அட்டகாசத்தின் காரணமாக சிறுவன் ஒருவன் கண் தோண்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது போதை பொருட்கள் பயன்பாடு காரணமாக மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார். சென்னை வியாசர்பாடி எம்.எம்.காலனி பகுதியை ...

தமிழக அரசின் உள்துறை செயலாளர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஐஜி ஆர்.தமிழ்சந்திரன் அப்பிரிவின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியான ஜெயஸ்ரீ சென்னை காவல்துறை நடவடிக்கைப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் சட்டம் ஒழுங்கு இணை ஆணையரான மூர்த்தி திருநெல்வேலி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் சரக டிஐஜியாக உமா, ...

மாவட்ட தலைநகரான திருவள்ளூர் நகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்தவர் சுரேந்திர ஷா இவர் மீது கணக்கில் அடங்காத குற்றச்சாட்டுகள் நிலவி வந்தன தனது வீட்டில் வளர்த்த நாய்களை குளிப்பாட்டவும் வாக்கிங் செல்ல அழைத்துச் செல்லவும் மலம் கழிக்க வெளியே அழைத்துச் செல்லவும் வேகவைத்த மாட்டிறைச்சிகளை பக்குவமாக போடவும் இதற்கென தனியாக மூன்று ஷிப்ட் தூய்மை பணியாளர்களை ...

அயோத்தியில் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அயோத்தியில் இருந்து கொண்டு வந்த அட்சதை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கோவை மாநகரில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அட்சதை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பொருட்டு ராமநாதபுரம் மண்டலில் உள்ள அம்மன் குளத்தில் இந்த மாதிரி இந்து ...

“பெரு வெள்ளம், அதீத வறட்சி போன்ற பருவநிலை மாறுபாடுகளுக்கு மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகள் தீர்வு காண முடியும்” என காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் கூறினார். இவ்வியக்கம் சார்பில் இன்று (ஜன 7) ஒரே நாளில் 6 இடங்களில் ‘லட்சங்களை கொட்டித் தரும் மரப் பயிர் சாகுபடி’ ...

திருச்சி மத்திய மண்டல ஐஜியாக கார்த்திகேயன் ஐபிஎஸ் பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி தொடர் குற்றசம்பவங்களில் ஈடுபடுவோர்களை கண்காணித்து சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மத்திய மண்டலத்தில் பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆகையால் காவல்துறை ...

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பெருகமணியை சேர்ந்தவர் வடிவேல்(47). லாரி டிரைவரான இவருக்கு பானுமதி(38) என்ற மனைவி, 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 2வதாக பானுமதி கர்ப்பமாக உள்ளார். டிரைவர் தொழிலை நிறுத்திவிட்டு வடிவேல் கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தார். கர்ப்பிணியான பானுமதி, சில நாட்களுக்கு முன் கரூரில் உள்ள ...

திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பு சாா்பில் நடைபெற்ற பாஜகவை தோற்கடிப்போம், இந்தியா கூட்டணியை ஆதரிப்போம்’ என்ற தலைப்பிலான மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அவா் மேலும் பேசியது: இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ள இடதுசாரி அமைப்புகளுக்கு உறுதுணையாக முடிவெடுத்துள்ள மக்கள் அதிகாரத்துக்கு எனது பாராட்டு. வரும் 2024 மக்களவைத் ...

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல் துறை தலைவர் ஜோசி நிர்மல் குமார் தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் ...

கோவை உக்கடம் -சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்துஅழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக உக்கடம் போலீசுக்கு தகவல் வந்தது .இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள ஒரு அறையில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அன்பு நகர், அவுசி யூனிட் ...