கோவையில்  இரண்டு ஆடுகள் தாக்கியது  கருஞ்சிறுத்தையா ?… கோவை தடாகம் அருகே காளையனூர் வாட்டர் கம்பெனி பகுதியில் இரவில் புகுந்த சிறுத்தை விஜயன் மற்றும் சுந்தரராஜ் என்பவர்களின் தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆட்டுக் குட்டியை தாக்கியதில் 2 ஆடுகள் பலியாகின. அங்கிருந்தவர்கள் துரத்தி அடித்ததால் ஆடுகளை விட்டு விட்டு சென்று விட்டது. மனிதர்களைத் தாக்கும் முன் ...

பட்டா கத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்: கோவையில் 4 பேர் கைது!!! இடையர் வீதி சாலையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய விற்பனை பிரதிநிதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வெரைட்டி ஹால்ரோடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மாரியப்பன். இவர் ...

காட்டு யானைகள் நடமாட்டம்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இந்நிலையில் இன்று சிறுகுன்றா சின்னப்பன் கல்லரை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் நான்கு குட்டிகளுடன் சுமார் 11 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளது இந்நிலையில் அருகே உள்ள மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைவதை ...

கோவை: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் லோபின்டி இராபாபு (வயது 30). இவர் கோவை சரவணம்பட்டியில் தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அவர் சரவணம்பட்டி சத்தி ரோட்டில் அம்மன் நகர் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி திடீரென எதிர்பாராத ...

கோவை சிவானந்தா காலனி கோவிந்தசாமி லே-அவுட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் விஜயகுமார் ( வயது 47 )இவரது வீட்டில் அங்குள்ள காந்தி நகரை சேர்ந்த செல்வராஜ் மனைவி பொன்னாத்தி என்ற முத்துமாரி( வயது 40) கடந்த 17-7-22 முதல் 9-8-22 வரை வேலை செய்து வந்தார் .அப்போது அவர்களது வீட்டில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு, ...

கோவை: பொள்ளாச்சி பி.நாகூரை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 29).டிரைவர். இவரது மனைவி சங்கீதா (25). அவர்கள் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் பார்த்தசாரதிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 3 மாதங்களுக்கு முன்பு பார்த்தசாரதி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது சங்கீதா ...

கோவையை அடுத்த ஆலாந்துறை பக்கம் உள்ள விராலியூர் ,மாணிக்கவாசகர் நகரை சேர்ந்தவர் பத்ரன் என்ற பெரியசாமி (வயது 37).கூலி தொழிலாளி.இவரது மனைவி ராமாத்தாள் இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது . 2 மகன்கள் உள்ளனர். பத்ரன் நேற்று நரசிபுரத்தில் ஒரு தோட்டத்தில் உள்ள மாமரத்தில் தேனி எடுப்பதற்காக ஏறினார். அப்போது 15 அடி ...

கோவை ஆர் எஸ். புரம் ,லைட் ஹவுஸ் ரோட்டை சேர்ந்தவர் ஷேக்ஜியா துல் இஸ்லாம் ( வயது 43) இவர் தியாகி குமரன் வீதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.ஆர் எஸ் புரம், பூ மார்க்கெட் மாகாளியம்மன் கோவில் வீதியில் உள்ள இவரது குடோனில் ஆர். எஸ். புரம். போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். ...

கோவை : நேபாளம் நாட்டை சேர்ந்தவர் லட்சுமணன் பாரதி ( வயது 24)இவர் கோவை அருகே உள்ள ராக்கி பாளையத்தில் வசித்து வருகிறார்.இவர் தனது சொந்த நாட்டுக்கு செல்வதற்காக நண்பர்களுடன் கோவை ரயில் நிலையம் வந்தார.ரயில் புறப்படுவதற்கு தாமதமானதால் லட்சுமணன் பாரதி ரயில் நிலையம் எதிர்புறம் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். ...

படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடிஇன்று  ஜப்பான் பயணம் ஆகிறார். தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த ஜூலை எட்டாம் தேதி ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபே நபர் ஒருவரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். ஜப்பானின் நீண்ட நாட்கள் பிரதமராக ...