கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி.இவரை புலியகுளம பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 23) என்பவரைகாதலித்து வந்தாராம்.அந்த சிறுமியை ஆசை வார்த்தை காட்டிஅழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாரிமுத்துவை கைது ...

கோவை ஆர் .எஸ் . புரம். சுந்தரம் வீதியை சேர்ந்தவர் சரிபல் மண்டல் (வயது 28) அந்தப் பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார்.இவர் 300 கிராம் தங்கத்தை அவரது பட்டறையில் வேலை பார்த்து வந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த சோபூர் டோலி (வயது 24)என்பவரிடம் கொடுத்து பாலிஷ் போடுமாறு கூறினார்.அந்த நகையுடன் சோம்பூர் டோலி ...

கோவை கணபதி பக்கம் உள்ள நல்லாம்பாளையம், சீனிவாச நகரை சேர்ந்தவர் பால் ..இவரது மகன் ராஜேந்திரன் ( வயது 34) கோவையில் உள்ள நகைக்கடையில் வரவேற்பாளராக வேலை பார்த்து வருகிறார்.இவரின் வாட்ஸ் அப் மூலம் சம்பத் என்பவர் அறிமுகமானார். அவரை ஓரினசேர்க்கைக்கு அழைத்தார். அதை நம்பி ராஜேந்திரன் ரத்தினபுரி ரூட்ஸ் பாலம் கீழே சென்றார். அப்போது ...

கோவை கரும்புக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் நேற்று அங்குள்ள சேரன் நகர், அண்ணா காலனி பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 5 கிராம் எடை கொண்ட உயர் ரக போதை பொருள் (மெத்தம் பெட்டமின்) ...

சென்னை,கிழக்கு தாம்பரம்பகுதியைச் சேர்ந்தவர் ஹெலன் பத்மா ராணி ( வயது 63 )இவர் நேற்று முன்தினம் கோவை ராமநாதபுரம் ,சுங்கம் . பார்க் டவுன் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார் .அங்கு ஜன்னலில் தனது மணி பர்சை வைத்துவிட்டு தூங்கிவிட்டார். நேற்று காலையில் எழுந்து பார்த்த போது ஜன்னலில் வைத்திருந்த பர்சை காணவில்லை ...

கோவை துடியலூர் பூம்புகார் நகரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 47) டெய்லர். அதே பகுதியில் நிலம் வாங்கி வீடு கட்ட முயற்சி செய்தார். அப்போது அவருக்கு கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் அறிமுகமானார். அவர் விஜயலட்சுமியிடம் பணம் கொடுத்தால் நிலம் வாங்கி அதில் வீடு கட்டி தருவதாக தெரிவித்துள்ளார். இதை ...

கோவை ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்தவர் செந்தில் ( வயது 27)இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அவர் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்திச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இது குறித்து அந்த சிறுமியின் தந்தை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் ...

கோவை தெற்கு உக்கடம், ரோஸ் கார்டனை சேர்ந்தவர்இர்ஷாத் . இவரது மனைவி ஷிபா (வயது 28) இர்ஷாத் சவுதி அரேபியாவில் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார் .இவர் சில நாட்களுக்கு முன்பு கோவை வந்தார். கோவையில் வீடு கட்டுவதற்காக தனது மனைவியிடம் 30 பவுன் நகை பெற்றோரிடம் வாங்கி வருமாறு கூறினார். அதற்கு ஷிபா மறுத்தார் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி .இவர் திடீரென்று மாயமானார் . இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். பின்னர் சிறுமி மீட்கப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தி சிறுமியை கடத்தியதாக இடிகரை, தேர் வீதியைச் சேர்ந்த முருகேஷ் ...

கோவை வெரைட்டி ஹால் ரோடு, சி.எம்.சி காலனியில் அருள்மிகு . பொன் மாரியம்மன் கோவில் உள்ளது .சம்பவத்தன்று இரவில் இந்த கோவில் பூட்டை உடைத்து யாரோ உள்ளே புகுந்து அங்கிருந்த 4 கிராம் சாமியின் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர். இது குறித்து கோவில் பூசாரி பிரவீன் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் ...