திருச்சியில் முத்தரையர் விழாவின் போது சாலை நடுவில் நடுப் பகுதியில் மேலே டிவிஎஸ் 50 பைக்கை இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் ஒட்டி செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன பெரும்பிடுகு முத்தரையர் திருவிழா கடைபிடிக்கப்பட்டது. சதய திருவிழாவை முன்னிட்டு திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில் ...

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள போகம்பட்டி ,விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40 )கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலையில் தனது மகள் தமிழ்ச்செல்வி ( வயது 15) அண்ணன் மனோகரின் மகள் புவனா (வயது 13) ஆகியோரை அழைத்துக் கொண்டு அந்த பகுதியில் உள்ள குட்டைக்கு குளிக்க சென்றார். நீண்ட ...

கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி.இவரை புலியகுளம பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 23) என்பவரைகாதலித்து வந்தாராம்.அந்த சிறுமியை ஆசை வார்த்தை காட்டிஅழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாரிமுத்துவை கைது ...

கோவை ஆர் .எஸ் . புரம். சுந்தரம் வீதியை சேர்ந்தவர் சரிபல் மண்டல் (வயது 28) அந்தப் பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார்.இவர் 300 கிராம் தங்கத்தை அவரது பட்டறையில் வேலை பார்த்து வந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த சோபூர் டோலி (வயது 24)என்பவரிடம் கொடுத்து பாலிஷ் போடுமாறு கூறினார்.அந்த நகையுடன் சோம்பூர் டோலி ...

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள சிறுவர் சிறுமியர் மன்றம் பாரம்பரியமிக்க ஒன்றாக திகழ்கிறது. 1963 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த போது காமராஜர் இந்த புலியகுளம் BOYS AND GIRLS CLUB ஐ திறந்து வைத்தார். இங்கு இங்கு கல்வி கற்ற பல்வேறு குழந்தைகளும் பல்வேறு துறைகளில் சாதித்து அரசு பணிகளிலும் வெளிநாடுகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். ...

கோவை கணபதி பக்கம் உள்ள நல்லாம்பாளையம், சீனிவாச நகரை சேர்ந்தவர் பால் ..இவரது மகன் ராஜேந்திரன் ( வயது 34) கோவையில் உள்ள நகைக்கடையில் வரவேற்பாளராக வேலை பார்த்து வருகிறார்.இவரின் வாட்ஸ் அப் மூலம் சம்பத் என்பவர் அறிமுகமானார். அவரை ஓரினசேர்க்கைக்கு அழைத்தார். அதை நம்பி ராஜேந்திரன் ரத்தினபுரி ரூட்ஸ் பாலம் கீழே சென்றார். அப்போது ...

கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகர் ,ஆர். ஜே. நகரை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 43) “மாப் ஸ்டிக் ” தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதனால் தொழிற்சாலையை மூடிவிட்டார். இந்த நிலையில் துபாய் சென்று வேலை பார்க்க விரும்பினார். ஆறு மாதமாக தேடியும் வேலை கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று ...

குத்தகை விவசாயி தான் குத்தகை செய்யும் நிலத்தில் நெல், வாழை, கரும்பு, எள் போன்றவை சாகுபடி செய்தால் தான் தனது வாழ்வாதாரத்தையும், விவசாயத்தியும் காக்க முடியும் என்று தமிழ்நாடு வேளாண்மை துறையே கூறுகிறது. ஆனால், திருச்சி வருவாய் நீதிமன்ற நீதிபதி குத்தகை விவசாயிகள் நெல் சாகுபடி மட்டுமே செய்ய வேண்டும். வேறு எந்த பயிறும் சாகுபடி ...

இந்தியாவின் நேரு மாமா என்று குழந்தைகளால் செல்லமாக அழைக்கப்படும் முதல் பிரதமரும் தேசத் தந்தையுமான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சேவா சங்கம் பெண்கள் பள்ளி எதிரே உள்ள ஜவஹர்லால் நேருவின் திருவுருவச் சிலைக்கு திருச்சி மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ...

தமிழ்நாடு நீலகிரி மாவட்டம் குன்னூர் கேத்தி பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் அகில இந்திய பெண்கள் என்சிசி கேடர் மலையேறும் சிறப்பு பயிற்சிமுகம் மற்றும் நடைப்பயணம் சுற்றுச்சூழல் இயற்கை வளம், பழங்குடியின மக்கள் வரலாற்று சிறப்பு பயிற்சியில் 2024 ஆண்டின் 5Tn பெண்கள் பிரிவு கோவை மாவட்டத்தின் என்சிசி மலை ...