சூரசம்ஹாரம் விழா https://www.youtube.com/live/y4ufJASS4Fk?feature=share கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சூரசம்ஹாரம் விழா   ...

சத்தியமங்கலம் :  போலீஸ் பொதுமக்கள் நல்லறவை மேம்படுத்தும் பொருட்டு ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு சார்பில் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் மலை கிராம இளைஞர்களுக்கான கைப்பந்தாட்ட போட்டி நடத்தப்பட்டது. டான் போஸ்கோ மாணவர் விடுதி வளாகத்தில் ...

தஞ்சை பெரியக் கோவிலை கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழன் 1038ம் ஆண்டு சதய விழாவை முன்னிட்டு. பந்தல் கால் நடும் விழா வெகு சிறப்பாக  நடைப்பெற்றது. தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பிய மாமன்னன் இராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார்.  அவரது பிறந்த நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு ...

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரத்தில் நயினாமரக்கான் கிராமத்தில் தென்னை வளர்ச்சி வாரியம் மூலமாக தென்னை விவசாயிகளுக்கு தென்னை செயல் விளக்க திடல் மானியம் வழங்குவதற்காக விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் சேகரித்தல் மற்றும் திட்ட விளக்க தொழில் நுட்ப முகாம் 9.10.2023 அன்று காலை நடைபெற உள்ளது. இதில் திருப்புல்லாணி வட்டாரத்தில் உள்ள அனைத்து தென்னை விவசாயிகளும் ...

கோவில்பட்டியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் ரூ.2.5 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட எட்டயபுரம் சாலை புதுரோடு விலக்கு போக்குவரத்து சிக்னல் திறப்பு விழா, தண்ணீர் பந்தல் திறப்பு விழா மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமை வகித்து சிக்னலை திறந்து வைத்து பார்வையிட்டார். கிழக்கு காவல் ...

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள விஷ்ணுமாயா கோயிலில் சிறப்பு பூஜை செய்ய ஆண்டுதோறும் ஒரு பெண், கட்டளைதாரராக நியமிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு வருடம் அவர் இந்தப் பதவியில் தொடர்வார். இதை முன்னிட்டு சிறப்பு நாரி பூஜைக்கு கோயில் நிர்வாகம் குஷ்புவுக்கு அழைப்பு விடுத்தது. அதை ஏற்று அவர் கலந்து ...

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, தொடா்ந்து பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கடலில் புனித நீராடி கோயிலில் தரிசனம் செய்தனா். பொது தரிசனம், ரூ. 100 கட்டணப்பாதையில் பல மணி நேரம் காத்திருந்ததால் திருக்கோயில் வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ரூ.100 கட்டணப்பாதையானது ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 56 ஆம் ஆண்டு மிலாது விழா சிறப்பாக நடைபெற்றது .குழந்தைகள் உற்சாகமாய் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 56 ஆண்டுகளாக வருடம் தோறும் மீலாது விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . அதன் ஒரு ...

என் மண் என் மக்கள் கோவையில் நடைபெறும் நடை பயணம் நேரலை     ...

திண்டுக்கல் மாவட்டம் நத்தம், மீனாட்சிபுரம், அண்ணாநகர், கொண்டையம்பட்டி, வேலம்பட்டி, உலுப்பகுடி, அய்யாபட்டி, செட்டியார்குளம், காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும், சுற்று வட்டாரங்களிலும், கடந்த 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து, பிரதிருஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் தொடர்ந்து நடந்தது. இதை தொடர்ந்து நத்தம் கோவில்பட்டியில் இருந்து இந்து முன்னணி சார்பில்  மாலையில் ...