கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காடாடுயானைகள் கூட்டமாகவும் தனித்தனியாகவும் நடமாடி அவ்வப்போது குடியிருப்புகளை சேதப்படுத்தியும் வருகின்றன இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் இரணாடாவது டிவிஷன் சூடக்காட்டு பாடி பகுதியில் நேற்று நள்ளிரவு புகுந்த மூன்று யானைகள் கொண்ட காட்டு யானைகள் கூட்டம் அங்குள்ள வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்புகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது சத்தம் ...

திராவிட முன்னேற்ற கழக துணை பொது செயலாளருமான, கழக நாடாளுமன்ற குழு துணை தலைவருமான கனிமொழி MP அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் ஆலோசனைப்படி, நீலகிரி மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் நீலகிரி கூடலூர் ஆஷா பவன் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி , மதிய உணவு வழங்கும் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள பொனனாயூர் , வாய்க்கால் மேடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர்கணேச மூர்த்தி அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போதுஅங்கு சேவல் சண்டை நடத்தி சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகஅதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், சந்தோஷ் ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள எரித் துறையைச் சேர்ந்தவர் சந்திரன் ( வயது74)இவர் அங்குள்ள குழந்தை வடிவேல் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். சில நாட்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப் படைந்து விவசாய விளைநிலத்தில் உள்ள குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆனைமலை போலீசில் ...

கோவை உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை வரை மொத்தம் ரூ. 450 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 6ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது மேம்பாலத்தின் இறுதி கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது .மேம்பாலம் ஆத்துப்பாலத்தில் இருந்து பாலக்காடு சாலையிலும், பொள்ளாச்சி சாலையிலும் இறங்கும் வகையில் அமைக்க முடிவு செய்யப்பட்டது .அதன் படி ...

தமிழ்நாடு முழுவதும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 48 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி கோவை மாநகர தெற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வந்த சண்முகம் காஞ்சிபுரம் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நெல்லை மேற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றி வரும் சரவணகுமார் கோவை தெற்கு பகுதி ...

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பசூர், மேட்டுப்பாளையம் ரோடு,கெம்பநாயக்கன்பாளையம்,கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 10க்கு மேற்பட்ட இடங்களில் குடில் அமைத்து ஓட்டல்கள் நடத்தப்பட்டு வருகிறது .இதில் சில ஓட்டல்களில் உணவருந்த வருபவர்களுக்கு அனுமதியில்லாமல் மதுபானங்கள் விற்பனை மற்றும் மது குடிக்க அனுமதிப்பதாக புகார் வந்தது. இது தொடர்பாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன்உத்தரவின் ...

கோவை கெம்பட்டி காலனியில்ஆதரவற்ற பெண்கள் நல காப்பகம் உள்ளது.இங்கு கடந்த ஆண்டு 19- 12- 2003 அன்று மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி மனைவி ரேவதி ( வயது 37) மனநல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது 10 அடி உயரத்தில் இருந்து விழுந்து படுகாயம் அடைந்தார்.தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் .அங்கு ...

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் கோபாலன் (வயது 81) தனியாக நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 5-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் குருவாயூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது ...

கிருஷ்ணகிரி மாவட்டம் சோழராஜபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகன் திகேஷ்குமார் (வயது 23) இவர் ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 3 -ம் ஆண்டு படித்து வருகிறார். ஈச்சனாரி அய்யப்பா நகரில் அறைஎடுத்து தங்கி உள்ளார் நேற்று இவரது அறையில் தனியாக இருந்தபோது2 பேர் உள்ளே புகுந்து அவரை கத்தியை காட்டி மிரட்டி ...