மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது:- தற்போது நெடுஞ்சாலை கட்டணங்கள் சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்பட்டு வருகிறது. இனி சுங்கச் சாவடிகளுக்கு பதில் ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் நெடுஞ்சாலை கட்டணங்கள் வசூலிக்கும் புதிய முறை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நெடுஞ்சாலைகளில் சரியான தூரத்திற்கு ...

நாடாளுமன்ற பாதுகாப்பு பணியை டெல்லி போலீஸார் மேற்கொண்டு வந்தனர். கடந்த 13-ம் தேதி மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த 2 இளைஞர்கள் திடீரென எம்பிக்கள் அமர்ந்திருந்த பகுதியில் குதித்து வண்ண புகை குப்பிகளை வீசினர். இதன்காரணமாக மக்களவை புகை மண்டலமாக மாறியது. இருவரும் ஷூக்களில் வண்ண புகை குப்பிகளை மறைத்து எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. ...

இது ஆசியா முழுவதும் ஒரு அலை விளைவை உருவாக்கி உள்ளது. ஐ அம் விலை மிகவும் அதிகமாக உள்ளதால் மற்றும் நாடுகள் இதற்கு மாற்றுப் பொருளாக வேற ஒன்றைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கணிசமான உள்நாட்டு விலை உயர்வு காரணமாக டிசம்பர் 8 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட தடை, வங்கதேசம், மலேசியா, நேபாளம் மற்றும் ...

அதிமுக முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் கொரோனா பாதிப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதில், கேரளா, மகாராஷ்டிராவை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் தொற்று பரவல் அதிகரித்து தொடங்கியுள்ளது. ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு தற்போது இரட்டை இலக்கமாக உயர்ந்துள்ளது. கடந்த ...

இருகூர் : மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி முகாம் 22.12.2023 இன்று நமது இருகூர் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் கோவை மாவட்ட துணை ஆட்சியர் திருமதி. பி.மணிமேகலை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்களும், கோயம்புத்தூர் டவுன் பஞ்சாயத்துகள் உதவி இயக்குநர் திரு.துவாரகநாத் சிங் அவர்களும், ...

திருப்பூரைச் சேர்ந்தவர் ஹேமசந்திரன் (வயது 22) அங்குள்ள கல்லூரியில் படித்துவந்தார் .இவர் நேற்று சூலூரில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா சாப்பிட்டார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் பரிதாபமாக செத்தார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள். ...

தமிழக முழுவதும் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் என்ற குறைதீர்க்கும் முகாம் நீலகிரி மாவட்டம் பல பகுதியில் நடைபெற்று வருகிறது, உதகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சீனிவாச பெருமாள் திருமண மண்டபத்தில் எட்டு வார்டுகளை சேர்ந்த பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் உதகை நகராட்சிக்குட்பட்ட மக்களின் ...

கோவை செட்டிபாளையம் ரோட்டில் உள்ள மயிலேறி பாளையத்தைச் சேர்ந்தவர் சர்புதீன் ( வயது 54 )கடைவீதி அருகே உள்ள பவளம் வீதியில்ஒரு பள்ளிக்கூடம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார் இவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்காவிற்பனை செய்யப்படுவதாக கடைவீதி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் லதா நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது அங்கு ...

கோவை அருகே உள்ள வடவள்ளி அஜ்ஜனூர் ,வடக்கு விதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 44) ஆட்டோ டிரைவர்.இவரது மனைவி தனபாக்கியம் (வயது 37)இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.கணவர் குடிப்பழக்கம் உடையவர் இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.கருத்து வேறுபாடு காரணமாக தனபாக்கியம் தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார் இந்த நிலையில் வாழ்க்கையில்வெறுப்படைந்த பாலசுப்ரமணியம் நேற்று அவரது ...

கோவை குனியமுத்தூர் ஜே. பி. நகரை சேர்ந்தவர் முகமது அலி .இவரது மனைவி ஜாஸ்மின் ( வயது 43) இவர் அதே பகுதி சேர்ந்த முகமது ரபிக் என்பவரிடம் தனது பழைய வீட்டை விற்றுநிலம் வாங்கித் தருமாறு கூறி ரூ 12 லட்சம் கொடுத்தார். முகம்மத் ரபிக் நிலம் வாங்கிகொடுக்கவில்லை. இதனால் ஜாஸ்மின் தான் கொடுத்த ...