நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் தாக்க பட்ட சம்பவம் குறித்து காவல்துறை இரு தரப்பினர் இடையே முறையான விசாரணை எடுக்க வேண்டும் உதகையில் ஆர்பாட்டம் .நீலகிரி மாவட்டம், உதகை கூடலுார் சாலையில் ‘மான்டிரோசா’ பகுதி யில் பா.ஜ., மாவட்ட தலைவர் மோகன்ராஜ் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இதன் அருகில், கிறிஸ்துவ சபை வெளிப்பாட்டுத்தலம் உள்ளது. நேற்று ...

குற்றவாளி சின்னயனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் ரூ 35 ஆயிரம் அபராதம் பூந்தமல்லி,  ராமசாமியின் மகன் சின்னையா வயது 61 இவன் பல ஆண்டு காலமாக அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு போலி பத்திரம் போலி கையெழுத்து போலியான ஆட்களை செட்டப் செய்து வீட்டு மனைகளை விற்பது நிலங்களை விற்பது ...

மாணவ மாணவியர்கள் சில பெற்றோர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர் இப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கும் கோபி நகரச் செயலாளரும் கோபி நகர மன்ற தலைவருமான என் ஆர் நாகராஜ் அவர்கள் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார் இந்திய தடகளப் போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வென்ற கோபி போக்குவரத்து தலைமை ...

இந்தியன் ஆர்மியில் 26 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று சூலூர் கணபதி கார்டன் பகுதியில் உள்ள தனது இல்லம் திரும்பிய இன்ஜினியர் தினேஷ் பாபு அவர்களுக்கு அப்பகுதி பகுதி மக்கள் மாலை அணிவித்து நினைவு பொருட்கள் வழங்கி பூ கொடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று திரும்பவும் எனக்கு நான் எதிர்பார்க்காத ...

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.66-க்குட்பட்ட புலியகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கான அரசு துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று,மனுக்களை பதிவு செய்யும் #மக்களுடன்_முதல்வர் சிறப்பு முகாமினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு ...

கோவை அருகே உள்ள ஏ.ஜி.புதூர், ஜி கே .ஆர். நகரை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 35)இவர் நேற்று முன்தினம் காலையில் அவிநாசி ரோட்டில் ஒரு பேக்கரி அருகே ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர் மீது மோதியது. இதில் முனியாண்டி படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ...

கோவை கம்பட்டி காலனியை சேர்ந்தவர் பேச்சிமுத்து இவரது மனைவி ஜெனிபர் (வயது 22) இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை உள்ளது .நேற்று கணவன்- மனைவி இருவரும் அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு கோவிலுக்கு சென்றனர். அப்போது திடீரென்று குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் குழந்தை பரிதாபமாக இறந்தது. ...

கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் ஆனந்தன் ( வயது 53)இவரது மூத்த அண்ணன் மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி .காலனி முதல் வீதியில் வீடு கட்டியுள்ளார்.அவர் தற்போது உக்ரேனில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.இவர் கடந்த 16ஆம் தேதி குடும்பத்துடன் கோவைக்கு வந்து அந்த வீட்டில் தங்கி இருந்தார். பின்னர் உக்ரேன் புறப்பட்டு சென்றார்..இந்த நிலையில் நேற்று அவரது ...

புத்தாண்டு தினத்தில் சர்ச்சுக்கு சென்ற மூதாட்டி திடீர் மாயம். கோவை ஜன 3 கோவை மாவட்டம் சிறுமுகை பக்கம் உள்ள தாளத்துறையைச் சேர்ந்தவர் ராமன், இவரது மனைவி மலர் (வயது 60 ) இவர் 31 ஆம் தேதி இரவுபுத்தாண்டு பிராத்தனைக்காக மேட்டுப்பாளையத்தில் உள்ள சர்ச்சுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து ...

கோவை புலியகுளத்தைச் சேர்ந்தவர் 34 வயது பெண். இவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரின் சளி மாதிரியை எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பியதில் அந்த பெண்ணிற்கு ஜே.என். 1 என்ற புதிய வகை கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்து ...