வேலூர்: தேர்தல் வாக்குறுதிகளை கூட நிறைவேற்ற மனமில்லாமல் திமுக விடியாத ஆட்சியை தந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டினார். வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமமுகவின் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் செயல் வீரர்கள் மற்றும் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை ...
சேலம் மாவட்டம் ஆத்தூரில் வசிக்கும் 70 வயதுடைய கண்ணையன் மற்றும் அவரது சகோதரர் கிருஷ்ணன் ஆகிய இரண்டு விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அவர்களை அமலாக்கத்துறை எதற்காக விசாரணைக்கு அழைத்துள்ளார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியாதபட்சத்தில், சம்மன் அனுப்பப்பட்டுள்ள கவரில் முகவரி எதுவும் இல்லாமல் அவர்களது பெயர்களுக்கு கீழ் ...
டெல்லி: இந்தியாவில் இணையவழி குற்றங்கள் மூலம் ரூ.10,000 கோடிக்கும் மேல் மோசடி நடந்துள்ளதாக சைபர் கிரைம் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சைபர் கிரைம் தடுப்பு ஒருங்கிணைப்பு மையமான ஐ4சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் 3 ஆண்டுகளில் இணையவழி குற்றங்களால் ...
குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அ இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக ...
டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை 3 முறை சமன் அனுப்பியும் அவர் ஆஜராகாத நிலையில் இன்று காலை அமலக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் எனவும் கூறி அம்மாநில ...
பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது. 14 பொருட்களுக்கு தடை விதித்து 2018ல் உத்தரவிட்ட ...
சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் வரும் 9-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம், அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகள், அதிமுக சார்பில் கூட்டணிக்கு அழைக்க விரும்பும் ...
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஓபிஎஸ் பேசுகையில்,.. ” கழகத்தின் தலைமை பொறுப்பிற்கு வருபவர்கள் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் ...
நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதிசெய்ய சட்டம் இயற்றியதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சி, கேரளாவில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. ஸ்ரீ சக்தி சங்கமம் என்று பெயரிடப்பட்ட இந்த மாநாட்டில் பங்கேற்க திருச்சூர் வந்த பிரதமருக்கு சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது. திறந்த வாகனத்தில் பிரதமர் சென்ற போது சாலையில் இரு பக்கத்திலும் ...
இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாரம் தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு வர உள்ளனர். இது நாடு முழுவதும் தேர்தல் ஆயத்தம் குறித்த மூவர் குழுவின் ஆய்வின் தொடக்கமாக இருக்கும். இந்தியாவில் இந்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும். ...













