ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் உள்ள 30க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். அதன்படி, தனியார் கட்டுமான நிறுவனம் தொடர்பாக சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, சேலம், விருதுநகர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், சென்னை ...
சென்னை: திமுக கூட்டணியில் பாமக, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இணையும் நிலையில் தமிழ்நாட்டில் கூட்டணிகள் மாறும் நிலைமை உருவாகும் என கூறப்படுகிறது. திமுக அணியில் இருந்து காங்கிரஸ், விசிக வெளியேறி தங்களுடன் இணைந்தால் எத்தனை தொகுதிகள் ஒதுக்க முடியும் என்கிற உத்தேச கணக்குடன் அதிமுக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விசிக, ...
ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் மரம்சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” என்ற களப் பயிற்சியை காவேரி கூக்குரல் இயக்கம் ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நடத்த உள்ளது. கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, தர்மபுரி, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இப்பயிற்சி ஜனவரி 7-ம் தேதி ...
கோவையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றதாக சீல் வைக்கப்பட்ட200க்கும் மேற்பட்ட கடைகளை மீண்டும் திறக்க அனுமதி கோரி கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமாரிடம் தமிழக வியாபாரிகள் சம்மேளன தலைமை கமிட்டி தலைவர் எஸ். எம். பி. முருகன்,பொதுச் செயலாளர் உதயகுமார், பொருளாளர் வெனீஸ்,செயலாளர் சூலூர் குணசிங்,பீளமேடு கிளைச் செயலாளர் தாமஸ் துரை மற்றும் ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார்.இவர் பதவியேற்ற நாள் முதல் மாநகர காவல் துறையில் பல்வேறு சீர்திருத்த பணிகள் செய்துவருகிறார் நகரில் போக்குவரத்தில் நெரிசல் ஏற்படாத வகையில் பல இடங்களில் “யூடேன்” ,ரவுண்டானா, அமைத்துள்ளார்.ரவுடி அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.இதனால் கடந்த ஆண்டில் ...
காக்கிச்சட்டை கடவுள் கொடுத்த வரம், காக்கிகளின் கண்ணியம் காக்க பொதுமக்களை அழைக்கிறது ஆணையம். இது சம்பந்தமாக கோவையைச்சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் சமூக செயற்பாட்டாளருமான சங்கரமூர்த்தி கூறியதாவது; போலீஸ் என்றாலே பொதுமக்களிடையே ஒருவித வெறுப்பு சலிப்பு இயல்பாக ஏற்படுகிறது அதற்கு காரணம் ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரக்கணக்கில் உள்ளது. ஆனால் உண்மையிலேயே லஞ்சம் ஊழல் அயோக்கியத்தனம் இவைகளில் முன்னணியில் ...
கோவை ஆர். எஸ். புரம்,தடாகம் ரோட்டில்பெட்டிக்கடை நடத்தி வருபவர் பாஸ்கரன் (வயது 48) நேற்று முன்தினம் இரவில் யாரோ இவரதுகடையில் பூட்டை உடைத்து அங்கிருந்து 20 பாக்கெட் சிகரெட், 12 சோப்புகள் 8 பாக்கெட் பிளேடு ,40 ரோஜா பாக்கு, 24 ஷாம்பு , 20 பேனா ஆகியவற்றைதிருடி சென்று விட்டனர். இதுகுறித்து பாஸ்கரன் ஆர்.எஸ். ...
கோவை கணபதி,மணியக்காரம் பாளையம , பாரதி ரோட்டை சேர்ந்தவர் தீன தயாளன் ( வயது 35) காவலாளியாக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று நஞ்சப்பா ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது பையில் இருந்த 1,490 ரூபாயை பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.இது குறித்து ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள நெல்லிதுறை என்.எஸ்.ஆர் புரத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 52) ஆட்டோ டிரைவர் குடிப்பழக்கம் உடையவர் .இவர் நேற்று குடி போதையில் அவரது வீட்டின் மாடியில் நடந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலைதடுமாறி கீழே விழுந்தார் .அதில் பலத்த காயம் ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ...
கோவை மதுக்கரை பக்கம் உள்ள அறிவாளி நகர் அண்ணா சதுர்த்தத்தைச் சேர்ந்தவர் பாரதிதாசன். இவரது மனைவி சுப்புலட்சுமி ( வயது 45) இவர் அதே பகுதியைச் சேர்ந்த மகாராஜன் பாண்டிச்செல்வி, மணி ஆகியோரிடம் வாரந்திர ஏல சீட்டு போட்டிருந்தார்.இந்த நிலையில் பணம் செலுத்தியும் ஏல சீட்டு நடத்தாமல், பணத்தைமோசடி செய்து விட்டனர். மொத்தம் 2 லட்சத்து ...













