கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பக்கம் உள்ள சிங்காநல்லூரை சேர்ந்தவர்27 வயது இளம்பெண். இவர் நேற்று முன்தினம் இரவில்அவரது வீட்டில் தனியாக இருந்தார் .அப்போது ஒரு ஆசாமி முகத்தை மறைத்துக் கொண்டு வீட்டினுள் புகுந்து அந்த இளம் பெண்ணை மானபங்கம் செய்தாராம். உடனே அவர் சத்தம் போட்டார்.பின்னர் அந்த ஆசாமி தப்பி ஓடிவிட்டார் .இது ...
பொள்ளாச்சி ஆர். கோபாலபுரத்தில் டாஸ்மாக் பார் உள்ளது. இங்கு கேரள மாநிலம் ,சித்தூர் பகுதியைச் சேர்ந்த 5பேர் மது அருந்த சென்றனர் அப்போது அவர்களுக்குள்முன்விரோதம் காரணமாக வாய் தகராறுஏற்பட்டது.குடிபோதையில் ஒருவரை ஒருவர்தடியாலும் அரிவாளாலும் தாக்கிக் கொண்டனர்.இதில் நந்தகோபால் (வயது 26) என்பவருக்கு அரிவாள்வெட்டு விழுந்தது. இவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் மார்க்கெட் ரோட்டை சேர்ந்தவர் சுப்பாத்தாள் (வயது 72) இவர்நேற்று அவரது வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒருபெண் திடீரென்று சுப்பாத்தாள்அருகில் சென்று அவரது கழுத்தில் கிடந்த தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதனால் அவர் ...
கோபி அருகே ஒத்தக்குதிரையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட ஏழு நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமின் ஒரு பகுதியாக நிறைவு விழா கவுந்தப்பாடி சமுதாயக்கூடத்தில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ஆர். அண்ணாதுரை கலந்து ...
கேரள மாநிலம் சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது எந்தவித அடிப்படை வசதியும் செய்யாமல் எதைப் பற்றியும் கண்டு கொள்ளாத கேரளா அரசு மற்றும் தேவசம்போர்டு குழந்தைகளோடு வரும் ஐயப்ப பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது இதனால் பல பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யாமல் சொந்த ...
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்ட தச்சங்குறிச்சியில் நடத்தப்படுவது வழக்கம் அந்த வகையில் ஜனவரி 1ம் தேதி அந்தோணியார் தேவாலய புத்தாண்டு விழா தொடங்கி நடைபெறுவது வழக்கம்.நடப்பாண்டில் ஒரு சில காரணங்களால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தாமதமாகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டை நடத்தும் பொருட்டு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாடிவாசல், பேரிகார்டு அமைப்பது ...
முன்னாள் எம்எல்ஏவும் மஜக கட்சியின் தலைவருமான தமீமுன் அன்சாரி நீண்ட நாள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி பிப்ரவரி மாத வாக்கில் திருச்சியில் போராட்டம் நடைபெறும் என்று தொண்டர்கள் மத்தியில் அறிவித்துள்ளார் அதே சமயம் அவர் அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகிறாரா என்பதும் இப்போது வரை சந்தேகமாகவே உள்ளது. இருப்பினும் அன்சாரி ஆதரிப்பார் என அதிமுக தரப்பு எதிர்பார்த்து ...
போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஏற்கனவே கடந்த மாதம் வேலைநிறுத்தம் செய்ய இருப்பதாக நோட்டீஸ் வழங்கியிருந்தார்கள். போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி இருக்க வேண்டும். இன்னும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை அரசு பேசவில்லை. அதேபோன்று காலியாக இருக்கக்கூடிய காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிட்டத்தட்ட 20000 பணியிடங்கள் காலியாக ...
நடிகர் சங்கம் சார்பில் வரும் 19-ம் தேதி விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம்: பொருளாளர் கார்த்தி அறிவிப்பு
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு, நடிகர் சங்கம் சார்பில் வரும் 19-ம் தேதி இரங்கல் கூட்டம் நடத்தப்படவுள்ளது. தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. ...
ராமேஸ்வரம் : இந்திய – இலங்கை பக்தர்கள் பங்கேற்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா பிப். 23, 24ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாக் ஜலசந்தி கடலில் அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் இரண்டு நாட்கள் நடைபெறும். இத்திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது ...













