தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 2 ஆயிரத்து 632 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.171.31 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சியில் 2 ஆயிரத்து 16 மகளிர் சுய உதவிக்குழுக்களும், நகராட்சி பகுதிகளில் 504 மகளிர் ...
கோவையில் ஊக்கத்தொகை பெறும் 10 ஆயிரம் விவசாயிகள் தங்கள் வங்கிக்கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சித்ராதேவி கூறியிருப்பதாவது: பிரதமரின் கிசான் சம்பான் நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. ...
கோவை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மேற்குத் தொடர்ச்சி மற்றும் அதனைெயாட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நொய்யல் ஆறானது வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் தொடங்கி சூலூர், திருப்பூர் வழியாக 180 கிலோ மீட்டர் பயணம் செய்து கரூரில் காவிரி ஆற்றில் கலக்கிறது. ...
கோவை மாவட்டம் சூலூரில் 5 ஆயிரத்து 400 எக்டர் பரப்பளவில் சுமார் 10 லட்சத்திற்கு மேல் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இத்தென்னையில் இருந்து பறிக்கப்படும் தேங்காய்கள் தூத்துக்குடி, திண்டுக்கல், சென்னை, கோவை உள்பட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது . மீதமுள்ள தேங்காய்கள் களத்தில் உடைத்து காயப்போட்டு கொப்பரைகளாக மாற்றம் செய்யப்பட்டு செஞ்சேரி அரசு ...
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக ஊட்டி, குந்தா, கூடலூா் மற்றும் பந்தலூா் தாலுகாகளில் மழை அதிக அளவில் பெய்து வருகிறது. தொடா் மழையுடன் பலத்த காற்றும் வீசி வருவதால் சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. நேற்று ஊட்டி-கூடலூா் சாலையில் எச்.பி.எப். ...
கோவையை சேர்ந்தவர் ஸ்ரீ விக்னேஷ் (வயது 18). இவர் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு வந்த ஆர்டரை எடுத்துக்கொண்டு ஸ்ரீ விக்னேஷ் தனது பைக்கில் சாய்பாபா காலனி பகுதியில் சென்று கொண்டிருன்ரார். அப்போது பைக்கில் தனக்கு முன்னே சென்றவர்களை ஸ்ரீ விக்னேஷ் முந்திச்சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ...
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம், சிவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி .இவரது மகன் மோகன்ராஜ் (வயது 35) ஐ .டி .நிறுவனத்தின் வழியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 28ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருப்பூரில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்கள். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் ...
கோவை. மேட்டுப்பாளையம் ரோடு ஒஸ்மின் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சரஸ்வதி (வயது 65 )இவர் நேற்று ரத்தினபுரி புது பாலம், சக்தி மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவர் மீது மோதியது .இதில் சரஸ்வதி படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார் .இது ...
கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள நபி நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 34) இவர் அந்த பகுதியில் “ஆட்டோ பெயிண்ட் சோன்” என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்.இவர் நேற்று முன் தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்து பார்த்தபோது கடையில் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று ...
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள பருத்தியூரைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மகன் மணியரசு (வயது 35) இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தார் கடந்த 2 ஆண்டுகளாக கோமங்கலம் காவல் நிலையத்தில் முதன் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார் .இந்த நிலையில் கடந்த மாதம் மணியரசுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே ...













