சென்னை நகை கொள்ளை விவகாரம் – கோவை மாநகர போலீசார் விசாரணை சென்னை அரும்பாக்கத்தில் தனியார் வங்கியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு கோவையில் தங்க நகை கடை உரிமையாளர் ஸ்ரீ வஸ்தவ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் நகைகடை உரிமையாளர் ஸ்ரீ வஸ்தவ் என்பவரிடம் ...

கிராம சபை கூட்டத்தில் மனுக்களை வாங்க மறுத்த ஊராட்சி தலைவரால் கோவையில் பரபரப்பு 75 ஆவது சுதந்திர தினமான இன்று கோவை தீத்திபாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மக்களுடைய மனுக்களை கிராம  ஊராட்சித் மன்ற தலைவர் புல்லட் கந்தசாமி வாங்க மறுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ...

சுதந்திர தினத்தில் கோவையில் குடிமகன்கள் மகிழ்ச்சி … நாடு முழுவதும் 75வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடி வரும் நிலையில் கோவை ஏழாவது வீதி ரத்தினபுரி பகுதியில் குடிமகன்களுக்காக திறந்து வைத்த டாஸ்மார்க் பார் இந்த பார் காவல் நிலையம் அருகே உள்ளது. இங்கு அனைத்து நாட்களிலும் இரவு நேரங்களில் 24 ...

கோவை போத்தனூர் அருகே உள்ள சித்தண்ணாபுரத்தை சேர்ந்தவர் சார்லஸ் பாபு, இவரது மகள் ஏஞ்சல் எலிசபெத் ( வயது 17)பிளஸ் 2பரீட்சையில் தேர்வாகி இருந்தார்.இவரை மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் ( சி ஏ )சேருவதற்காக இவரது தந்தை முன் பணம் செலுத்தியிருந்தார்.பின்னர் அவரால் முழு தொகையும் செலுத்த முடியவில்லை.இதனால் ஏஞ்சல் எலிசபெத் ...

நிலங்களை சரி செய்ய, குழி தோண்ட, மண் எடுக்க உள்ளிட்ட பணிகளுக்கு பணி ஆட்கள் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகின்றன. மெசின்களை வைத்து பணிகளை செய்தாலும் எரிபொருள் விலை விண்ணை தொட்டதனால் மெசின்களை பயன்படுத்தவும் பொதுமக்கள் நெருக்கடியில் தயங்கி வருகின்றனர். இந்த நிலையில் குறைந்த எரிபொருளில் அதிக பயன்பாடுகளை கொண்ட மெசின் அறிமுக செய்யப்படு உள்ளது. கோவை ...

கோவையில் 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர ஓட்டம் நிகழ்ச்சி நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் தனியார் கல்லூரியில் இந்து தொடங்கியது. இதில்மத்திய இணை அமை ச்சர் எல். முருகன் கலந் து கொண்டு காவி வண்ண கொடியை அசைத்து சுதந்திர ஓட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ...

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள ஜோதி காலனி (விரிவாக்கம்)பகுதியைச் சேர்ந்தவர் ரூபேஷ்குமார் ( வயது 45 )அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.இவர் கடந்து 8-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பாண்டிச்சேரியில் நடந்த உறவினர் இல்ல திருமண விழாவிற்கு சென்றிருந்தார்.நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு ...

நிதி நிறுவனங்கள், கடன் வாங்கியவர்களிடம் இருந்து கடனை வசூலிப்பது குறித்த புதிய உத்தரவுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இருப்பினும், அவை முறையாக பின்பற்றப்படாததால், நேற்று கூடுதலாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில், ‘கடன் தவணையை வசூலிப்பதில் கடன் வசூல் முகவர்கள் ஏற்கனவே நாங்கள் பிறப்பித்த விதிமுறைகளை மீறி ...

கடந்த 7 முதல் 8 ஆண்டுகளில் பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பதன் மூலம் அந்நிய செலாவணியில் இருந்து சுமார் 50,000 கோடி சேமித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அரியானா மாநிலம் பானிப்பட்டில், 900 கோடி ரூபாய் மதிப்பில் 2 ஆம் தலைமுறை எத்தனால் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அதில் ...

கோவா பஞ்சாயத்து தேர்தலில் எந்த கட்சியும் செய்யாததை பாஜக செய்து, வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. கோவா பஞ்சாயத்து தேர்தலில் மொத்தமுள்ள 186 இடங்களில் பாஜக 140 இடங்களில் வெற்றி பெற்றதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். சட்டசபை, லோக்சபா மற்றும் இப்போது பஞ்சாயத்து தேர்தல்களை மாற்றியுள்ளோம், இது எங்கள் பணியை காட்டுகிறது என்றும் மத்திய அரசு ...