சென்னை நகை கொள்ளை விவகாரம் – கோவை மாநகர போலீசார் விசாரணை

சென்னை நகை கொள்ளை விவகாரம் – கோவை மாநகர போலீசார் விசாரணை

சென்னை அரும்பாக்கத்தில் தனியார் வங்கியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய
தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு

கோவையில் தங்க நகை கடை உரிமையாளர்
ஸ்ரீ வஸ்தவ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை

கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் நகைகடை உரிமையாளர்
ஸ்ரீ வஸ்தவ் என்பவரிடம் விசாரணை நடைபெறுகின்றது

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விற்க கோவை நகைகடை உரிமையாளரிடம் கொள்ளை கும்பல் பேச்சுவார்த்தை நடத்தியது தெரியவந்த நிலையில் ஸ்ரீ வஸ்தவ்வை பிடித்து விசாரிப்பதாக தகவல்

சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் நகைகடை உரிமையாளர் ஸ்ரீ வஸ்தவ்விடம் விசாரணை நடத்தி வருகின்றனர்