கோவை துடியலூர் அருகே உள்ள கே. கே. புதூர் ,மஞ்சேஸ்வரி காலனியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 40) டிரைவர்.இவரது பெற்றோர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் உயிர் இழந்தனர்.அதன் பிறகு ஆனந்தன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.எந்த வேலைக்கும் செல்வதில்லை.இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஆனந்தன் நேற்று அவரது வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில் சேலையை கட்டி ...
பொள்ளாச்சி மக்கினாம்பட்டி ஆர்.கே.நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் குணாளன் (வயது 19). இவரது நண்பர் ஊத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (22). இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் நேற்று சுதந்திர தின விடுமுறையையொட்டி நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் ஆழியாருக்கு சுற்றுலா சென்றனர்.பின்னர் மாலை அனைவரும் வீடு திரும்பினர். ...
கோவை குனியமுத்தூர் ,சாய் கார்டன் ,முதல் வீதியை சேர்ந்தவர் இப்ராஹிம் இவரது மனைவி சப்ரின் ( வயது 24) இவர்கள் இருவருக்கும் கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது .இந்த நிலையில் சப்ரின் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தனது கணவர் இப்ராஹிம், மாமியார் உமுசாய்மா, சகோதரி செவியம்மாள் ஆகியோர் சேர்ந்து ...
பக்கத்து வீட்டுகாரரிடம் மது குடிக்க பணம் கேட்டதை தட்டி கேட்ட மனைவிக்கு அரிவாள் வெட்டு- கணவர் கைது..!
கோவை பாப்பம்பட்டி பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 39). இவர் கடந்த 5 வருடத்துக்கு முன்பு மணி என்கிற மகாமுனி (43) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மகாமுனிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவர் அடிக்கடி லட்சுமியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று வழக்கம் ...
கோவை: ஊட்டியை சேர்ந்தவர் ரோபின்சன் (வயது 37). இவருக்கு 11 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் 7 வருடத்துக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்தனர். இதனால் ரோபின்சன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். சம்பவத்தன்று அவர் கோவை மேட்டுப்பாளையம் வந்தார். பின்னர் அங்கு ஒரு ...
கோவை பாரதியார் ரோடு ஸ்ரீராமபுரத்தில் பொது கழிப்பறை உள்ளது. இங்குள்ள ஒரு கழிபறையில் நேற்று ஆண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு வந்தவர்கள் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ...
சேலம்: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள பாரத மாதா ஆலயம் நுழைவாயில் பூட்டை உடைத்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் ரத்தக் கொதிப்பு காரணமாக, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ளார். கே.பி. ராமலிங்கத்துக்கு ரத்தக் கொதிப்பு அதிகமானதால் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், தருமபுரி அரசு ...
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கனல் கண்ணன் கைது தொடர்பாக சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் என்ற நிகழ்ச்சியில் மதுரவாயலில் நடைபெற்ற கூட்டத்தில் கனல் கண்ணன் பெரியார் சிலை தொடர்பாகச் சர்ச்சை கருத்துகளைக் கூறி இருந்தார். இந்தச் சம்பவம் இணையதளங்களில் வைரலானது. கனல் கண்ணனுக்கு எதிராக நடவடிக்கை ...
சென்னை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின்,அமைச்சர்கள், திரை பிரபலங்கள் பங்கேற்பு.!
சுதந்திர தின, குடியரசு தினம், புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய நாட்களில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின்னர், கடந்த தமிழ் புத்தாண்டு ...
கேரளா – தமிழகம்: யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது? குழப்பத்தில் வனத்துறை – வேதனையில் யானை கோவை அருகே தமிழக கேரளா எல்லையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆற்றின் நடுவே யானை நின்றுகொண்டிருக்கும் யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது என இரு மாநில வனத்துறையினர் வேடிக்கை பார்த்து வருகின்றனர் கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதி கேரளா ...













