சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின்  இன்று (7.6.2022) தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடல் நீரில் தவறி மூழ்கி தவிப்பவர்களை பாதுகாப்பதற்கு 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக காணொலிக் ...

இந்தாண்டு இறுதிக்குள் பேருந்துகளில் இ-டிக்கெட் முறை அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு. தமிழகத்தில் பேருந்துகளில் பயண டிக்கெட்டுகளுக்கு பதில் இ-டிக்கெட் வழங்கும் முறை இந்தாண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இ-டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை ஜிபே உள்ளிட்ட முறைகளில் பணம் செலுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக ...

மதுரை மாவட்டம் முதலைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பு. இவர், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கோவில் திருவிழாவின்போது கலைநிகழ்ச்சிகள், ஆடல்-பாடல் மற்றும் நாடகங்கள் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த தனி நீதிபதி, ஆடல் – பாடல் மற்றும் நாடகங்கள் நடத்தும்போது ஆபாச ...

சென்னை: சுற்றுப்புற தூய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றுள்ளார். நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை முதல்வர் சென்னையில் தொடங்கி வைத்தப்பின்னர் பேரணியாக மக்களை சந்தித்து துண்டு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார். ...

கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் சீன அதிபர் Xi Jinping மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் சந்திப்பு சென்னை அருகேயுள்ள மகாபலிபுரத்தில் நடைபெற்றது. அப்போது, பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி சட்டையை அணிந்திருந்தார். 2022 பிப்ரவரியில் புது தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் ஆப்கானிஸ்தான் சீக்கிய-இந்து தூதுக்குழுவினரால் பரிசாக ...

நடப்பாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் ஆகியவற்றை தூர் வார ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை மே மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. இதற்கிடையே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணை பாதுகாப்பு கருதி கடந்த 24-ம் தேதி டெல்டா ...

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு கண்காட்சியில் பானிபூரி சாப்பிட்டால் 97 குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநில மாவட்ட தலைமையகத்தில் முப்பத்தி எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழங்குடியினர் ஆதிக்கம் நிறைந்த சிங்கர்பூர் கண்காட்சி நடைபெற்றது. அந்தக் கண்காட்சியில் ஒரு கடையில் இருந்து காரமான ...

யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட அறிவுறுத்தியுள்ள பிரதமர் மோடி, இதற்கென பிரத்யேக இடத்தை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும், ஜூன் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் நடப்பாண்டு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிடும் வகையில் 75 இடங்களில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனை நேற்றைய மான் கி பாத் நிகழ்ச்சியில் ...

கோவையை அடுத்த பேரூர் பச்சாபாளையம் பகுதியில் மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம்  மறைந்ததை நினைவாக எஸ்பிபி வனம் என்ற பெயரில் இசை குறிப்பின் வடிவில் பூங்கா ஒன்று சிறு துளி அமைப்பின் சார்பில் கடந்த டிசம்பர் 10 2020 நிறுவப்பட்டு அன்று நடிகர் சின்ன கலைவாணர் விவேக் அடிக்கல் நாட்டப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. ...

கோவையில் இடதுசாரிகள், விசிக சார்பில் – பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எரிபொருட்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, லாபம் கொழிக்கும் எல்.ஐ.சி உள்ளிட்ட பொதுத்துறை ...