கோவை ,சென்னை சாலைகளில் மின் சாதன வாகனங்கள் பயன் படுத்த வேண்டும் என பொது மக்கள் கருத்து கேட்பில் கோரிக்கை விடுத்தனர் , உலக மின்வாகன தினமாக அனுசரிக்கப்படும் நாளையொட்டி , செப் 9ம் தேதி காற்று மாசுபாடு குறித்து சி எம் எஸ் ஆர் நிறுவனம் இணைய வழி கருத்தரங்கு திங்கட்கிழமை வரை நடத்தியது, ...

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்தித்து, பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு வருகின்றன. கடந்த செப். 3-ம் தேதி ...

கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் வரலாறு காணாத சரிவு ஏற்பட்டிருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாகவே கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையில் ...

சென்னை: ஆன்மிக சொற்பொழிவு சர்ச்சையான விவகாரத்தில் அசோக் நகர் அரசுப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் மீண்டும் விசாரணை நடத்தினார். சென்னை அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி மகாவிஷ்ணு என்பவர் ஆற்றிய சொற்பொழிவு சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 2 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த ...

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த. வெள்ளையனின் உடல் நாளை மாலை அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. மறைந்த வெள்ளையனின் உடலுக்கு பலரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். வெள்ளையனின் மறைவையொட்டி, தமிழகத்தில் இன்றும், நாளையும் 2 நாட்கள் கடையடைப்பு பேராட்டம் நடக்கிறது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவராக ...

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு மேல் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் பேசும் போது, டிரம்ப கோடீஸ்வரர்களுக்கு ஆதரவாக சலுகைகளை அள்ளி வழங்கியதாக கூறினார். அப்போது டிரம்ப் பேசுகையில், கமலா ஒரு ...

ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசாமி 19.3.2023 ஆம் ஆண்டு விபி பால் பண்ணை கடையில் செங்குன்றம் பகுதியில் அமோகமான கஞ்சா விற்பனை நடப்பதாக கண்காணித்த போது சென்னை தண்டை யார் பேட்டை சுனாமி குடியிருப்பு எச் எல் எல் நகர் பகுதியைச் ...

கோவை தடாகம் ரோட்டில் உள்ள டி.வி.எஸ். நகரை சேர்ந்தவர் 16 வயது மாணவி இவர் மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார். 20- ஆம் தேதி பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து ஆர்.. எஸ் .புரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். ...

கோவை சுந்தராபுரம், மச்சம் பாளையம் ,செங்கப்ப கோனார் வீதியை விதியை சேர்ந்தவர் குமார் . ஆட்டோ டிரைவர். இவரது மகன் தர்ஷன் (வயது 14 ) கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 9-வது வகுப்பு படித்து வந்தார் . இவர் நேற்று விநாயக சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்த பிறகு ...

கோவை வைசியாள் வீதியைசேர்ந்தவர் விலாஸ் கடம்.இவரது மகன் அக்காய்கடம் (வயது 28) நகை வியாபாரி. இவர் சேலத்தில் தங்கம் வாங்குவதற்காக ரூ 50 லட்சத்து 95 ஆயிரத்தை ஒரு பையில் வைத்துக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் அவிநாசி ரோடு மேம்பாலம் அருகே நேற்று காலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 ...