சென்னை: சுற்றுப்புற தூய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றுள்ளார்.
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை முதல்வர் சென்னையில் தொடங்கி வைத்தப்பின்னர் பேரணியாக மக்களை சந்தித்து துண்டு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.
Leave a Reply