கோவை சிங்காநல்லூர் நீலி கோணாம் பாளையம் இராமசாமி லேஅவுட் சேர்ந்தவர் கார்த்திகை பாண்டியன் (வயது 45) பெயிண்டர் இவர் நேற்று நீலிக்கோணம்பாளையம் தச்சன் தோட்டம் பகுதியில் ஒரு வீட்டில் கயிறு கட்டி தொங்கியவாறு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார் . அப்போது திடீரென்று கயிறு அறுந்து கீழே விழுந்தார். இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது . ...
கோவை சிங்காநல்லூர் சக்தி நகர் நேதாஜி புரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சத்தியபாமா (வயது 46) இவர் நேற்று அவரது வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்தார் .இதை பார்த்த சத்தியபாமா அவரை தூக்கி விட்டார் .எழுந்த அந்த ஆசாமி திடீரென்று சத்யபாமா கழுத்தில் ...
கோவை மாவட்டம் கிணத்துக்கிடவு பக்கம் உள்ள தாமரைக் குளம் வீரப்பன் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவரது மகன் சிவபிரசாத் (வயது 18) இவர் பொள்ளாச்சி ஆண்டி கவுண்டர் வீதியில் உள்ள தனியார் டுடோரியல் மையத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார் .நேற்று வகுப்பு முடிந்து ஆண்டி கவுண்டர் வீதி வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார் .அப்போது ...
கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் 29 வயது மருத்துவ பிரதிநிதி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 வயதில் ஒரு மகள் உள்ளார் .இந்த நிலையில் நேற்று முன் தினம் 2 வயது சிறுமி நீண்ட நேரமாக அழுது கொண்டே இருந்தது. இதை பார்த்த தாய் அந்த சிறுமியிடம் பசிக்கிறதா? சாப்பிட ஏதாவது வேண்டுமா என்று ...
கோவை அருகே உள்ள மருதமலை பாரதியார் பல்கலைக்கழகம்,ஐஓபி காலனி பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.இந்த நிலையில் இன்று அதிகாலையில் பாரதியார் பல்கலைக்கழகம் அருகே நடந்து சென்ற மனோஜ் என்ற வாலிபரை துரத்திச் சென்று தாக்கியது..இதில் அவர் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.பிறகு அந்த ...
பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல் குவாரிகளில் அத்துமீறல் தொடர்கிறது. கனிமவளமும் கேரளாவுக்கு தடையின்றி கடத்தப்படுகிறது. இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் கனிமவளம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட, பொள்ளாச்சி, கிணத்துக்கடவுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவு கல்குவாரிகள் செயல்படுகின்றன. இங்கிருந்து அதிக அளவு கற்கள் வெட்டி ...
மதுரை ஆலங்குளத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் இணைந்து நடத்திய உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மதுரை மண்டல தலைவர் டி.எஸ்.மைக்கேல்ராஜ், மாநிலச் செயலாளர்கள் குட்டி என்ற அந்தோணிராஜ், சபரி செல்வம்,மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். ...
கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 26) இவர் நேற்று நீலம்பூர் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன்( வயது 25)என்பவர் தன்னிடம் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அழகிகள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் அவர்களிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை வாரத்தை ...
கோவை அவிநாசி ரோட்டில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது .இந்த மேம்பால கட்டுமானத்திற்கு தேவையான இரும்பு கம்பிகள் ரோடு ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளன இந்த நிலையில் நேற்று முன்தினம் லட்சுமிமில் சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்டுமானத்திற்கு வைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளை ஸ்கூட்டரில் வந்த 3 பேர் திருடி சென்றனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது ...
கோவை : மேட்டுப்பாளையம் பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட தனிப்படை போலீசார் சம்பவ இடமான சமன்னா தண்ணீர் தொட்டி அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது போதை பொருளான கஞ்சா செடி வளர்த்ததற்காகவும் மற்றும் கஞ்சா வைத்திருந்ததற்காகவும் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் மகன் முகமது யாகூப் (வயது ...












