லண்டன்: விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தின் லண்டன் நகரில் இன்று கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. விம்பிள்டன் போட்டி இன்று தொடங்கி ஜூலை 16-ம் தேதி வரை லண்டனில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. உலகின் 2-ம் நிலை வீரரும், செர்பியாவைச் சேர்ந்தவருமான நோவக் ஜோகோவிச் இந்த ஆண்டின் முதல் 2 கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் பட்டம் வென்றுள்ளார். பிரெஞ்சு ஓபனில் ...
மணிப்பூரில் மீண்டும் நிகழ்ந்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது.. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதத்திலிருந்தே பெரும் கலவரம் நடந்து வருகிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு ...
“நகைச்சுவை மன்ற கூட்டம்” மீனாட்சி மிஷன் மருத்துவமனை குளிர் அரங்கத்தில் நடைபெற்ற நகைச்சுவை மன்ற கூட்டத்தில் எழுத்தாளர் சோழ.நாகராஜன் அவர்களுக்கு மதுரை கலைவாணர் விருது என்.எஸ்.கே.படிப்பகம் தலைவர் கே.எம்.முத்துக்குமார், கவிஞர் ரா.ரவி, எஸ்.டி.சுப்பிரமணியன் இணைந்து வழங்கினார்கள். உடன் அக்ரி க.ஆறுமுகம், நகைச்சுவை மன்ற ஒருங்கிணைப்பாளர் இஸ்மத், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், ...
பவானி: ஈரோடு மாவட்டம், பவானியில் அமைச்சர் முத்துசாமி நேற்று அளித்த பேட்டி: தமிழக டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை ‘டெட்ரா பேக்’கில் விற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கர்நாடகா, பாண்டிச்சேரியில் ‘டெட்ரா பேக்’ மூலமும், ஆந்திராவில் பிளாஸ்டிக் பாட்டில்களிலும் மது விற்பனை நடைபெறுவதை அதிகாரிகள் குழு ஆய்வு செய்து ...
தக்காளி விளைச்சல் பாதிப்பால் அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சென்னையில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையானது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.68-க்கு விற்கப்பட்டது. மேலும் ‘தக்காளியை பதுக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ ...
பல்லாவரம்: பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 13-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 75 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம், 169 மாணவர்களுக்கு பி.ஹெச்டி. பட்டங்களை வழங்கினார். மொத்தம் 4,305 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த ஆர்.எம்.கே. கல்விக் ...
புதுடில்லி: தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுசேமிப்பு திட்டங்களில், ஜூலை- செப்டம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதங்களை, 0.30 சதவீதம் வரை உயர்த்தி நிதியமைச்சகம் அறிவித்து உள்ளது.கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து ரிசர்வ் வங்கி, அதன் குறுகிய கால ரெப்போ வட்டி விகிதத்தை 2.50 சதவீதம் அளவுக்கு உயர்த்தி, 6.50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, வங்கிகளும் டெபாசிட்டுகளுக்கான வட்டியை அதிகரித்தன. ...
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 24, 25, 26, 27 ஆகிய நான்கு நாட்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கனகசபையில் நின்று வழிபடக் கோவில் தீட்சிதர்கள் தடை விதித்து பதாகை வைத்திருந்தனர். இதனை அறிந்த பக்தர்கள் மற்றும் கோவில் தீட்சிதர்களின் ஒரு பிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்குப் ...
டெல்லி: ஜூலை 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். ஜூலை 20ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது. மழைக்கால கூட்டத்தொடரின் முதல் அமர்வு புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மழைக்கால கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்களில் ...
சென்னை: தமிழ்நாட்டில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் முக்கிய இடங்களில் சார்ஜிங் பாயிண்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல முன்னணி நிறுவனங்களும் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. நாட்டின் ஒட்டு மொத்த மின்சார வாகன உற்பத்தியில் 50 சதவீதம் அளவுக்கு தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் 7 ...













