சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக கோவை நகரப் பேருந்து நிலையத்தில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.. வரும் 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை விட்டு நாடு முழுவதும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் ...

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் முதியவரின் தலையில் கல்லை போட்டு கொலை: இளைஞர் கைது. ஆர்.எஸ்.புரம் பகுதியில் மது குடிக்க வேண்டாம் எனக் கூறிய முதியவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவத்தில், 22 வயதான இளைஞர் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த வாரம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கடை ஒன்றின் வாசல் ...

ரஜினியின் பேச்சால் ஆளுநர் ஆர்.என்.ரவி அதிருப்தியில் இருப்பதாக தகவல் பரவுகிறது. இந்த நிலையில் ரஜினிக்கு மீண்டும் மோடியிடம் இருந்து அழைப்பு வந்திருப்பதால் அவர் மீண்டும் டெல்லி செல்லவிருக்கிறார். ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து விட்டு வந்தது குறித்து தமிழக அரசியலில் சலசலப்புகள் எழுந்திருக்கின்றன. இந்த சந்திப்பு குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் ரஜினியாக நேரம் ...

கொழும்பு: இந்தியாவின் கடும் எதிர்ப்பையும், இலங்கை அரசின் தடையையும் மீறி சீனாவின் உளவு கப்பல் இன்று இலங்கை வருகிறது. இலங்கைக்கு கடன் கொடுத்தற்காக அம்பந்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ள சீனா, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், சீன ராணுவத்தின் ‘யுவான் வாங்க்-5’ என்ற உளவுக்கப்பல் அம்பந்தோட்டா துறைமுகத்துக்கு நாளை ...

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள என்.வி.ரமணா ஆக.26-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறும் நிலையில் யு.யு.லலித் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ...

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி தனியார் வேலை வாய்ப்பு நிறுவன உரிமையாளர் கைது கோவை சித்தாபுதூர் பகுதியில் என்.ஜே பிளேஸ்மெண்ட் என்ற தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக முருகன் என்பவர் இருந்து வந்தார். கடந்த சில வருடங்களாக இவர் வெளிநாடுகளில் வேலை ...

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்ஸ்லிப் பகுதியில் கும்கி யானைகளின் மீது செஸ் போர்டு வடிவ போர்வை போல் போத்தி பிளக்ஸ் கவர். இயற்கையோடு இணைந்து வாழும் மலை வாழ் மக்கள் தினமான சர்வதேச பழங்குடிகள் தினம் கொண்டாடப்படுகிறது இந்நிலையில் செஸ் ஒலிம்பியர் போட்டி நிறைவு நாள் அன்று ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் ...

கோவை வேளாண் பல்கலைகழக முதலாமாண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை – பரபரப்பு கோவை மாவட்டத்தில் உள்ள வேளாண் பல்கலை கழகத்தில் முதலாமாண்டு பயின்று வந்த மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வருபவர் பழனி. இவரது மகன் பிரோதாஸ் ...

திரு. மாயத்தேவர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு முதன்முறையாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கழகம் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிக்கனியை பறித்துக் கொடுத்த கழக முதல் எம்.பி திரு.மாயத்தேவர் அவர்களின் ...

கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள அங்காளகுறிச்சியை சேர்ந்த 19 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் மாணவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் 2 பேரும் நட்பாக பழகி வந்தனர். நாளடைவில் இது ...