உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்..!

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள என்.வி.ரமணா ஆக.26-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறும் நிலையில் யு.யு.லலித் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.