கோவை மாவட்ட 5-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றிய வருபவர் பி .கே. சிவக்குமார் ( வயது 53) இவர் தினமும் கோர்ட்டுக்கு சைக்கிளில் செல்கிறார். கோர்ட்டு வளாகத்தில் தனக்கு பின்னால் டவாலி அங்கி அணிந்து உடன் வருவதை விரும்பாதவர். பலருக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார்.நீதிபதியின் இந்த எளிமையான வாழ்க்கையை அனைத்து மக்களும் பாராட்டுகிறார்கள்.
சைக்கிளில் கோர்ட்டுக்கு வரும் கோவை நீதிபதி








