இந்திய செஸ் நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்து உலக நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை நார்வே செஸ் போட்டியில் அபார வெற்றி பெற்றார். கிளாசிக்கல் பிரிவு 5ம் சுற்றில் அர்மகெடான் செஸ்ஸில் விஸ்வநாதன் ஆனந்த் கார்ல்சனை 50 நகர்த்தல்களில் தோற்கடித்தார் ஆனந்த். இதன் மூலம் முதலிடத்துக்கு முன்னேறினார். கிளாசிக்கல் பிரிவுக்கு முன்பு பிளிட்ஸில் நார்வேயின் சூப்பர் ...
சென்னை: உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற நிகாத் ஜரீனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் 12வது மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவு ...
கனவு கண்டுவிட்டால் போதும். அது நம்மை எடுத்துக்கொள்ளும் இல்லையா.! பெங்களூரைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை சுஜாதாவுக்கு ஒரு கனவு இருந்தது. இது உண்மையிலேயே கனவு லட்சியம்தான் என்று சொல்லும் அளவுக்கான கனவு அது. ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் வரை நீந்திச்செல்வது. இதோடு நிற்கவில்லை சுஜாதா. மீண்டும் கையோடு தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி ...
டி20க்கு பின், டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இலங்கைக்கு எதிரான மொஹாலி டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஃபாலோ-ஆன் விளையாட வேண்டிய ...
சென்னை: உலக செஸ் சாம்பியனை தோற்கடித்த பிரக்ஞானந்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி இணையம் வழியாக நடைபெற்று வருகிறது. இதில் 16 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன் 8-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான 16 வயதான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான ...
பெங்களூரு நேற்றுடன் நடந்து முடிந்த ஐபிஎல் 2022 ஏலத்தின் மூலம் அணிகள் வாரியாக தேர்வான வீரர்கள் விவரங்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2 நாட்களாகா பெங்களூரு நகரில் ஐபிஎல் 2022 போட்டிகளுக்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் நடந்தது நேற்றுடன் முடிவடந்த ஏலத்தில் 377 இந்திய வீரர்கள் உள்ளிட்ட 600 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் விடப்படனர். இவர்களை ...
டெல்லி: ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். அபார ஆற்றலை வெளிப்படுத்தி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ...