கோவை அருகே கல்லூரி மாணவர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் உருட்டு கட்டைகளை கொண்டு தாக்கி கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி விடுதியின் உணவகத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் ...
சென்னை: மாணவர் சேர்க்கையை பல மடங்கு அதிகரிக்கும் வகையிலும், சென்னை மாநகராட்சி பள்ளிகளை சர்வதேச தரத்திற்கு மாற்றும் நடவடிக்கையிலும், 200 கோடி ரூபாய் செலவில் 28 பள்ளிகளில் மேம்படுத்துதல் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.சென்னை மாநகராட்சியின் கீழ் 119 தொடக்கப்பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயர்நிலை மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. 1.12 லட்சம் மாணவர்கள் ...
கோவை : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள திங்களூரை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 20)இவர் கோவை அரசு கலைக் கல்லூரியில் பி .ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் கல்லூரி பின் வாசல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வரும் ...
புதுமை பெண் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையை அடுத்த பட்டாபிராம் இந்து கல்லூரியில் தொடங்கி வைத்தார். 12ஆம் வகுப்பில் அரசு பள்ளியில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு உயர்கல்வியில் மாதம் 1000 ரூபாய் உதவி தொகை பெரும் வகையில் தமிழக அரசு புதுமை பெண் எனும் திட்டத்தை கொண்டு ...
கோவை: அரசு பள்ளிகளில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்த மாணவிகள், உயர்கல்வி தொடர, தமிழக அரசால் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. கோவையில் இத்திட்டத்தை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் கலெக்டர் தலைமையில், கல்லூரி கல்வி இணை இயக்குனர், முதன்மை கல்வி அதிகாரி, சமூக நலத்துறை அதிகாரி, முன்னோடி வங்கி ...
கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் 40 க்கும் மேற்பட்ட உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ மாணவிகள் தேர்வு சிறப்பாக எதிர்கொள்ள தயார்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மாணவ – மாணவிகள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாலை 4.30 மணியில் இருந்து இரவு ...
கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ளது பொம்மனா–ம்பாளையம் கிராமம். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பொம்மனாம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வியை ...
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் அதிகாலையிலேயே ஆய்வுக்கு சென்ற முதலமைச்சர் வேலூரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு உணவு பரிமாறினார். கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக ரயில் மூலமாக நேற்று வேலூர் புறப்பட்டு சென்றார். வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த ...
கோவை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரை நடக்கிறது. இதில், பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் 13-ந் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்- 1 மாணவர்களுக்கான தேர்வுகள் வருகிற மார்ச் 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந் ...
கோவை: அரசு பள்ளிகளில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்த மாணவிகள், உயர்கல்வி தொடர, தமிழக அரசால் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. கோவையில் இத்திட்டத்தை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் கலெக்டர் தலைமையில், கல்லூரி கல்வி இணை இயக்குனர், முதன்மை கல்வி அதிகாரி, சமூக நலத்துறை அதிகாரி, முன்னோடி வங்கி ...













