கோவை அருகே உள்ள தடாகத்தை சேர்ந்த 15 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் மாணவிக்கு அந்த பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது ...
ஊட்டியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஊட்டி மத்திய போலீசார் அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக காந்தல் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், சசிகுமார்(வயது 43), தியாகு(44), கணேஷ்(46), முத்தோரைைய சேர்ந்த ஈஸ்வரன்(54), பாலகிருஷ்ணன் ...
கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2மாணவி ஒருவர் மாநகராட்சி பள்ளியில் படித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் . விசாரணையில் அந்த மாணவி அதற்கு முன்பு படித்த தனியார் பள்ளியின் ஆசிரியர் ...
கோவை ஒப்பணக்கார வீதி- பெரிய கடைவீதியில் சந்திப்பில் ஒரு துணிக்கடை உள்ளது. இங்கு கேஷியராக ஆனந்த் என்பவர் வேலை பார்த்து வந்தார். வாரத்துக்கு ஒரு முறை துணிக்கடை கணக்குகளை ஆய்வு செய்வது வழக்கம். சமீபத்தில் கணக்கு மேலாளர் பிரகாஷ் ஆய்வு செய்தார் . ஆய்வு செய்தபோது ரூ 23 லட்சத்து 10 ஆயிரம் வரவு வைக்காமல் ...
கோவை பூ மார்க்கெட் மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா ( வயது 30 )இவர் அவினாசி ரோடு லட்சுமி சிக்னல் அருகே உள்ள ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் ஊழியரக ( டெலிவரி மேன்) வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி இந்த நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் ரூ.41 ...
தமிழகம் முழுவதும் ஆப்ரேசன் 2.0 என்ற பெயரில் கஞ்சா மற்றும் குட்கா ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கஞ்சா, குட்கா மற்றும் போதை மாத்திரைகளை தடுக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் கஞ்சா விற்பனை செய்த 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கோவை ...
மனைவியை குத்திக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை கோவை மதுக்கரையை சேர்ந்தவர் கனகராஜ் ( 29). தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கனகராஜ் சரியாக வேலைக்கு செல்வதில்லை. நந்தினி கோவைப்புதூர் அறிவொளி நகர் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் தண்ணீர் சுத்திகரிக்கும் மையத்தில் தினக் கூலியாக வேலை ...
முதியவரை கொலை செய்த தந்தை, மகனுக்கு தண்டனை: கோவை கோர்ட்டு தீர்ப்பு முதியவரை கொலை செய்த வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. கோவையை அடுத்த கோவில்பாளையம் அருகே செங்காட்டை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 72). இவர் அக்ரஹார சாமக்குளம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்தார். அதன் ...
இணையதளம் மூலம் ஆண்களை பாலியல் இச்சைக்கு அழைக்கும் நூதன மோசடி – 12 பேரை பெங்களூரில் வைத்து மடக்கிப் பிடித்த கோவை மாநகர போலீசார் டேட்டிங் செயலி மூலம், ஆண்களை பாலியல் இச்சைக்கு அழைக்கும் நூதன மோசடி தொடர்பாக எழுந்த புகாரின் பேரில், பெங்களூரில் பதுங்கியிருந்த 12 பேர் கொண்ட கும்பலை கோவை மாநகர தனிப்படை ...
சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி நிர்வாணமாக சிக்கிய வாலிபரால் பரபரப்பு கோவை அருகே 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்த வாலிபர் நிர்வாணமாக சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையை சேர்ந்த 16 வயது சிறுமி, சித்தி வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சிறுமி மற்றும் உறவினர்கள் வீட்டில் கதவை பூட்டாமல் ...













