முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்பாக பதிவாகியுள்ள FIRஇல் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரிக்கு கொடுக்கக்கூடிய ஒரு சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு என ...
கோவை சிங்காநல்லூர் நீலிக்கோணாம் பாளையம் அண்ணா நகர் பெரிய வீதியை சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி. மயிலாத்தாள் ( வயது 77) கடந்த 20 ஆண்டுகளுக்கும் முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார் .அவரது மகன் மனநிலை பாதிப்பால் எங்கோ காணாமல் போய்விட்டார். இதனால் மயிலாத்தாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் அவரது வீட்டில் ...
கோவை பீளமேடு ,நேரு நகர் மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சங்கர் ஆனந்த் ( வயது 42 )தொழிலதிபர். இவரது மனைவி ஹேமலதா ( வயது 39) நேற்று முன்தினம் (ஞாயிறு) விடுமுறை என்பதால் ஹேமலதா தனது 2 மகன்களுடன் கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு காரில் சாப்பிட சென்றார் ...
எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு : 7 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட அ.தி.மு.க தொண்டர்கள் கைது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் மூன்றாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் சூழலில், எஸ்.பி.வேஎலுமணி வீட்டின் முன்பு கூடியிருந்த 7 எம்.எல்.ஏ,.க்கள் உட்பட அ.தி.மு.க தொண்டர்களை போலீசார் குண்டுக் கட்டாக கைது செய்தனர். கோவையில் முன்னாள் அமைச்சரும் ...
மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறையை சேர்ந்தவர் 38 வயது பெண். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த இளம்பெண் வீட்டில் உள்ள குளியலறைக்கு குளிக்க சென்றார். அங்கு அவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது குளியல் அறைக்கு வெளியில் இருந்து ஒரு சத்தம் வந்தது. சத்தம் வந்த இடம் நோக்கி இளம்பெண் சென்றார். ...
கோவை: பொள்ளாச்சி வடுகப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது உறவினர் வீடு கோவை சூலூர் செஞ்சேரி புதூர் பகுதியில் உள்ளது. இதனால் அந்த சிறுமி அடிக்கடி கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்பென்டர் நவின்குமார் (19) என்பவருடன் அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கள்ளன்காடு பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அவர் பிளஸ்-1 வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் காளிஸ்வரன் (27). இவருக்கு திருமணமாகி விட்டது. கார் டிரைவராக வேலை செய்து வருகிறார்.சம்பவத்தன்று சிறுமி வீட்டின் அருகே உள்ள குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார். ...
கோவை ராமநாதபுரம் சுங்கம்,பைபாஸ் ரோட்டில் உள்ள தியாகி சிவராம் நகரை சேர்ந்தவர் அய்யாதுரை (வயது 37) கட்டிட தொழில் செய்து வருகிறார். நேற்று இவர் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது முன் கதவை பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே சென்று பார்த்த போது உண்டியலில் இருந்த பணம் ...
கோவை அருகே உள்ள வேலாண்டிபாளையம் மயில கோனார் வீதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன் தங்கராஜ் ( வயது 23) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தடாகம் ரோடு -கட்டபொம்மன் வீதி சந்திப்பில் தனது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ...
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் 3 வது முறை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை… முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் மூன்றாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் ...