கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த 10-க்கு மேற்பட்ட வாலிபர்கள் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் அந்த வாலிபர்கள் குடியிருக்கும் வீட்டின் எதிரே வசிக்கும் இளம் பெண்ணை பார்த்து அந்த வாலிபர்களில் ஒருவர் ஆபாசமாக சைகை காட்டியுள்ளார். இதனை அறிந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள் அந்த வாலிபரிடம் போய் ...

கோவை செல்வபுரம் ,பேரூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி மல்லிகா ( வயது 70) நேற்று இவர் வீட்டில் தனியாக இருந்தார்.. அப்போது ஒரு ஆசாமி தேர்தல் பிரச்சார நோட்டீஸ் கொடுப்பது போல மூதாட்டியின் வீட்டுக்கு சென்றார். அவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். மூதாட்டி வீட்டுக்குள் சென்ற போது பின் தொடர்ந்து சென்று ...

கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் பியூட்டி பார்லர் – மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக சிங்கநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது . இன்பெக்டர் வினோத்குமார், சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கோவை : நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதன், வியாழன் ,வெள்ளிஆகிய 3தினங்கள் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மீறி கோவையில் டாஸ்மாக் கடை பார், அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நகர் முழுவதும் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கே. என். ...

கோவை டாடாபாத், 100 அடி ரோட்டை சேர்ந்தவர் ஜெய மகாராஜன் .இவரது மனைவி ராதாபாய் ( வயது 65) மளிகை கடை நடத்தி வருகிறார்கள். ராதாபாய் வழக்கமாக கடைக்குச் சென்றதும் தான் அணிந்திருக்கும் 9 பவுன் செயினை கழட்டி மேஜை டிராயரில் வைத்திருப்பாராம்.. நேற்று இதே போல செயினை கழட்டி மேஜை டிராயரில் வைத்திருந்தார்,சிறிது நேரம் ...

சென்னை: போதை இல்லா தமிழகம் என்ற இலக்கை அடைய தமிழ்நாடு காவல்துறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் போதை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் மாநிலம் முழுவதும் போதை பொருளை ஒழிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு 2024ல் மார்ச் 15 முதல் ஏப்ரல் 15 வரை போதைப் பொருள் ஆட்களை ...

கோவை போத்தனூர் அருகே உள்ள கோண வாய்க்கால் பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன் ( வயது 56) நூல் வியாபாரி இவர் தனது செல்போனில் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருக்கிறதா? என பார்த்து உள்ளார். அப்போது ஒரு மணி நேர பகுதி நேர வேலை இருப்பதாக வந்த லிங்கை நடராஜன் தொடர்பு கொண்டபோது தாங்கள் முதலீட்டுக்கு ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் ,குட்டை தோட்டம், பகுதியை சேர்ந்தவர் சின்ன கருப்பன் . இவரது மகன் குருசாமி (வயது 38) கூலி தொழிலாளி. இவர் நேற்று சாய்பாபா காலனி நாராயண குரு ரோட்டில் தனது நண்பருடன் நடந்து சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் இவரை வழி மறித்து அரிவாளை காட்டி மிரட்டி ...

கோவை ஒண்டிப்புதூர் எஸ். ஐ. எச். எஸ். காலனி பக்கம் உள்ள வி. சி. ஆர். கார்டனை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 66) லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 13ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மயிலாடுதுறைக்கு சென்றார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு ...

கோவை அருகே உள்ள மணியக்காரன் பாளையம், திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி பேபி கவிதா ( வயது 52 )இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை 5 – 30 மணிக்கு இவரது வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு  ...