திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமாங்குடியில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது இங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள், காலை உணவு திட்டத்தின் கீழ், காலை உணவாக ரவா உப்புமா, சாம்பார் ஊற்றி சாப்பிட்டனர். இவர்களில், 20 மாணவ – மாணவியருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. ...

திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியில் உள்ள ஜோக்கிம் அன்பகத்தில் தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழுந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் ஆதரவற்ற குழுந்தைகளை மகிழ்விக்கும் வகையில் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் மிக்கி மவுஸ் வேடம் அணிந்து நடனம் நடைபெற்றது மேலும் அன்பகத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் திறமைகளை வெளி கொண்டு வரும் ...

திருச்சி 51 52 53 வது வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியின் குறைகளையும் தங்கள் சொந்த தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் தமிழக முதல்வரின் மக்களுடன் முதல்வர் திட்டம் திருச்சி ஆனைகட்டி மைதானத்தில் அமைந்துள்ள பி எஸ் எஸ் கல்யாண மண்டபத்தில் நடந்தது இதில் பட்டா மாற்றுதல் ரேஷன் கார்டுக்கு பெயர் சேர்த்தல் பாதாள ...

கோவை, சிங்காநல்லூரில் செயல்பட்டு வரும் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் உள்நோயாளி முதல், வெளி நோயாளிகள் வரை ஆயிரக் கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆவின் பால் நிறுவன என்ற பெயரில் டீக்கடைகள் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவின் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆவின் பாலகம் அமைக்க ...

விழுப்புரத்தில் புரட்சி பாரதம் கட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ‘மனிதம் காப்போம்’ மாநாட்டில் அவா் ஆற்றிய சிறப்புரை: உடலும், உயிரும்போல அதிமுகவும், புரட்சி பாரதம் கட்சியும் உள்ளன. எங்களை யாராலும் பிரிக்க முடியாது. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்வில் ஏற்றம் பெறுவதில் எவ்வித இடா்பாடும் கூடாது என்பதே அதிமுகவின் நோக்கம். மக்களவைத் தோதலுக்கு முன்னோட்டமாக இந்த ...

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. மேலும் தண்டனையை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது. இந்தத் தீர்ப்பின் காரணமாக திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை எம்எல்ஏ பொன்முடி இழந்துள்ளதாக சட்டப்பேரவை ...

வணிகவரித்துறை ஆணையர் ஜகந்நாதன் வெளியிட்ட அறிக்கை: மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட இயற்கை பேரிடரின் தாக்கத்திலிருந்து மீட்பதற்கு தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு வருவாய் மாவட்டங்களில் முதன்மை வணிகயிடங்களை கொண்டுள்ள வணிகர்கள், தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் ...

கடந்த 1996ம் ஆண்டு முதல்-2001 வரை திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு ...

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் முன்னேற்றம், முதல் வெளியுறவுக் கொள்கை வரை பல விஷயங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசியிருக்கிறார். நமது நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்கப் போகிறது என்று பிரதமர் கூறியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று இந்திய மக்களின் எண்ணங்களும், ஆசைகளும் முற்றிலும் வேறுபட்டவை என்றும் அவர் கூறியுள்ளார். நமது ...

வரும்காலில்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை பள்ளிகளிலும் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போர்டு நிறுவப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என பள்ளிகளில்வித்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மை குழு, இணையதள வசதிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாதம் தோறும் ரூ.1500 திட்டத்தில் 100எம்பிபிஎஸ்  திறன் கொண்ட இணையதள ...