பசிபிக் கடலில் ஒரே நேரத்தில் ஐந்து புயல்கள் உருவாகியுள்ள நிலையில், அவற்றில் மூன்று புயல்கள் அதிதீவிர புயல்களாக வலுப்பெற்றுள்ளன. இதனால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இயற்கையின் மிகப்பெரும் அழிவு சக்திகளில் ஒன்றாகப் புயல்கள் இருந்து வருகின்றன. பலத்த காற்று, கனமழை, பெருவெள்ளம் மற்றும் கடல் சீற்றம் போன்றவற்றால் புயல்கள் ...
தமிழக அரசியலில் புதிய கட்சிகளின் வருகையும், அவற்றின் கொள்கை சார்ந்த நகர்வுகளும் தொடர்ச்சியாகப் பெரும் விவாதப் பொருளாகி வருகின்றன. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசியுள்ள கருத்துகள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. சமீபத்தில் ...
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாகச் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் அவசியமான உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அரிசி விலை கிலோவுக்கு ரூ.40 வரை உயர்ந்துள்ள நிலையில், இதன் நேரடித் தாக்கம் ஹோட்டல் உணவுகளின் விலையிலும் எதிரொலிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ...
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. கிரீன்பீல்டு சர்வதேச அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் நமன் திர் (26 வயது) அறிமுகமானார். வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர்கள் ஜான் கேம்ப்பெல் ...
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கும் திட்டத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில், ‘தாய்மாமன் சீர்’ மரபைப் பிரதிபலிக்கும் வகையிலும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ...
இன்று முதல் 3 நாட்களுக்கு வங்கிகள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து நள்ளிரவில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை ...
ஐக்கிய நாடுகள் சபையின் 81-வது கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, நியூயார்க்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், “பாகிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு இந்திய அரசு எப்போது நிதியளிப்பதை நிறுத்தும்?” என்று பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துக் கேள்வி எழுப்பினார்.அதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “ஒரு பயங்கரவாத நாடா என்னிடம் இந்தக் கேள்வியைக் ...
புதிய துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்களை நியமனம் செய்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கழகத் தோழர்களுக்கு வணக்கம். தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பின்வருபவர்கள். துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புகளில் நியமிக்கப்படுகிறார்கள். ...
கள்ளச்சாராய சாவுகளை தடுப்பதற்காக மெத்தனாலில் கட்டாயமாக நிறமூட்டி மற்றும் கசப்புச் சுவையூட்டும் பொருள்களை கலக்க வேண்டும் என்ற மகாராஷ்டிரா நச்சு விதிகளின் கட்டுப்பாடுகளை எதிர்த்து பாலாஜி பார்மலின் பிரைவேட் லிமிடெட் உட்பட பலர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் அமர்வில் விசாரணை நடத்தி ...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, ‘படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே, இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள். அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் ...













