போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணியை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் புகழ்ந்து பேசியது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த விமர்சனத்திற்கு அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வனிடம், போக்சோ வழக்கில் கைது ...
அரசு மற்றும் அரசு உதவி பெரும் உதவி பெறும் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ என்ற பெயரில் தலா ஒரு கிராமில் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை நேற்று முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று மதியம் 12:30 மணியளவில் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க ...
கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் முடிந்து 3 நாட்கள் ஆன பிறகும் அந்த கோடீஸ்வர அதிர்ஷ்டசாலி யார் என்று தெரியவில்லை.கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரியில் இவ்வருடம் முதன்முதலாக ரூ. 30 கோடி முதல் பரிசு என அறிவிக்கப்பட்டது. குலுக்கலுக்கு ஒரு நாள் முன்பே 90 லட்சம் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. இதன் ...
இந்தியா மற்றும் நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் 56 பேரும், நேபாளத்தில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் மேலும் 11 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை 66.5 மி.மீ. மழை ...
தீவிரவாதத்துக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என்று மனதின் குரல் வானொலி உரையில் பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி பேசி வருகிறார். இதன்படி 138-வது மனதின் குரல் நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கடந்த 2016-ம் ...
கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுக்கும் முடிவை விசிக எடுக்கும் என்று நாங்கள் சொல்லவில்லை என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். தவெக அரசுக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பான விவகாரத்தில் கம்யூனிஸ்ட்களின் முடிவுகளை ஒட்டி விசிக முடிவு எடுக்கும் என்று மட்டுமே கூறியதாகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவை மட்டுமே எடுப்பதற்கு ஏன் விசிக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ...
முதல்வர் விஜய் வெறும் சினிமா வசனங்களை மட்டுமே பேசுகிறார் என்றும், பாஜகவும் திமுகவும் என்றுமே எதிரி கட்சிகள்தான் எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் ஒரு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் 576 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச ...
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு ஆதரவாக அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.தாராபுரம் நகர அக்ரஹாரம் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. தூய தோமா ஆலயம் அருகே பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கப்பட்டது. கே.என்.நேரு, ஆ.ராசா, அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் நேரடியாக களத்தில் இறங்கினர். ஆலயத்தில் வழிபாடு முடித்துவிட்டு ...
தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வலியுறுத்தும் நோக்கிலும் தவெக சார்பில் ‘போதை இல்லா தமிழகம் உருவாக்குவோம்’ என்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி தாராபுரத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில், தவெக அமைச்சர்கள் என்.ஆனந்த், அருண் ராஜ் மற்றும் பர்வேஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கொடியசைத்து ...
ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவுக்கு பேரழிவு ஏற்படும் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா, ஈரான் இடையே போர் நீடித்து வருகிறது. தற்போது இரு நாடுகளும் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்தி உள்ளன. இந்த சூழலில் 7 நாட்கள் போர் நிறுத்த திட்டத்தை ஈரான் நேற்று ...













