கோவை கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நானும், கார்த்திக் (27) என்பவரும் கடந்த 2015-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். அப்போது அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை பாலியல் பலாத்காரம் செய்தார். ...
பொள்ளாச்சி நேரு வீதியை சேர்ந்தவர் மணிகன்ட ராஜேஷ் (வயது 38). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது அலுவலகம் வீட்டின் அருகேயே உள்ளது. அங்கு உமா என்பவர் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று மணிகன்ட ராஜேஷ் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தொண்டாமுத்தூரில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றார். அலுவலகத்தில் இருந்த உமா வேலைகளை முடித்து அலுவலகத்தை ...
கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வனப்பகுதி மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு வரக்கூடிய நீரின் வரத்து அதிகரித்துள்ளது. அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி பில்லூர் அணை உள்ளது. கேரளா ...
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி கால்பந்தாட்ட மைதானத்தின் அருகாமையில் குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. அப்பகுதியில் வடிகால் கால்வாய் இல்லாத காரணத்தால் குளம் போல் காட்சியளித்தது. மழைநீர் வெளியே செல்ல முடியாமல் குடியிருப்புக்குள் வெள்ளப்பெருக்கு எடுப்பதுபோல் காட்சியளித்ததை பார்வையிட்ட வால்பாறை நகர மன்ற தலைவி அழகு சுந்தர வள்ளி, வட்டாச்சியர் சிவகுமார், நகராட்சி ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆறு உள்ளது. இந்த ஆற்றில் குளிப்பதற்காகவும், சுற்றி பார்ப்பதற்காகவும் ஏராளாமனவர்கள் அங்கு வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பில்லூர் அணை நிரம்பியது. அணையில் இருந்து வினாடிக்கு 17 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 35). ஜே.சி.பி. டிரைவர். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் முத்துப்பாண்டிக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமான சவுடேஸ்வரி (வயது 30) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. ...
கோவை கிணத்துக்கடவு முள்ளுபடி ரயில்வே கேட் அருகே உள்ள கஜேந்திரன் நகரை சேர்ந்தவர் கணேசன் ( வயது 43)நேற்று இவர் தனது மனைவி வேணியுடன் பைக்கில் பொள்ளாச்சி- கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். சென்றாம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது .இதில் ...
கோவை குறிச்சி பிள்ளையார் புரத்தை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மனைவி ஈஸ்வரி என்ற சாரதா ( வயது 40) இவர் வீட்டு வேலை செய்து வந்தார். இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.இவர் குடிப்பழக்கம் உடையவர்.இந்த நிலையில் காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் திருப்பூர் பஸ் செல்லும் வழித்தடத்தில் நேற்று இரவு ...
கோவை : தூத்துக்குடி துறைமுகம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு அவரது மகன் சஞ்சய் (வயது 19) இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கலை- அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். போத்தனூரில் அறை எடுத்து தங்கி உள்ளார். கல்லூரிக்கு 15 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர் மசக்காளி பாளையத்தில் உள்ள ...
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ,ஆர்.வி.எல் நகரை சேர்ந்த சுகுமார். இவரது மனைவி.காமாட்சி ( வயது 34) இவர் நேற்று உப்பிலிபாளையம் ஆர் .வி. எல்.நகர் பஸ் ஸ்டாப்பில் பஸ்சை விட்டு இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த டாலருடன் கூடிய 8 பவுன் தங்கச் சங்கிலி ...













