கோவை மாவட்டம் வீரபாண்டிப்பிரிவு, ஜோதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாமணி. இவர் அவரது மகனுடன் தனியார் மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் ராதாமணியில் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 80,000 ஆயிரம் மதிப்புள்ள 8 சவரன் தாலிச் செயினை பறித்துக் ...

பூந்தமல்லி: அய்யப்பன்தாங்கலில் தீயணைப்பு வாகனத்தில் இருந்த வாக்கி டாக்கி மாயமானது. சென்னையை அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் நேற்று மாலை பவுல் என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. உடனே, இதுபற்றி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் மதுரவாயல், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை ...

புதுடில்லி: இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள், &’6ஜி&’ தொழில்நுட்பத்திற்கான 100 காப்புரிமைகளைப் பெற்று உள்ளதாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.தற்போது &’5ஜி&’ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அடுத்தகட்டமாக, &’6ஜி&’ குறித்த ஆராய்ச்சிகளில், உலகம் கவனம் செலுத்த துவங்கி உள்ளது. இந்த பந்தயத்தில் பின்தங்கிவிடாமல் இருக்கும் வகையில், ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் சத்தியமங்கலம் பழைய மார்க்கெட் பகுதியில் உள்ள ஆனைக்கொம்பு மண்டபத்தில் ஒடுக்கப்பட்டோர் விடுதலையில் திராவிட மாடல் என்ற தலைப்பில் மாவட்ட மாநாடு நடைபெற்றது. முன்னதாக இந்த மாநாட்டிற்கு வருகை தந்த கட்சியின் நிறுவன ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் விவசாயத்தை அழிக்கும் காட்டுப் பன்றிகளை விவசாயிகளே சுட்டுக் கொல்ல அனுமதி வழங்க கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில்  சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்  ஏற்கனவே தமிழக அரசு 10 மாவட்டங்களில் காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்ல வனத்துறையினருக்கு ...

புதுச்சேரி வில்லியனூர் புனித லூர்தன்னை அரசு உதவி பெறும் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியின் சமுதாய நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள் ஒரு நாள் களப்பயணமாக புது பூஞ்சோலைக் குப்பம் கிராமத்திற்கு சென்றனர். சி.எஸ்.எஸ். திட்ட அலுவலர் நா. சிவநேசன் நோக்க உரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் ஜோசப் சகாயராஜ் அடிகளார் தலைமையேற்றார். தாளாளர் பிச்சைமுத்து அடிகளார் வாழ்த்திப் பேசினார். ...

கோவை ஈச்சனாரி அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் அலெக்ஸ் ஜோசப் (20), சல்மான் (20), இருவரும் கோவை ஈச்சனாரி பகுதியில் அறையெடுத்து தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு ...

கேரளாவில் வழக்கறிஞராக பதவியேற்ற முதல் திருநங்கை என்ற சாதனையை படைத்துள்ளார் பத்மலட்சுமி. மார்ச் 19, ஞாயிற்றுக்கிழமை பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்யப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை கிட்டத்தட்ட 1,500 மாணவர்களுக்கு பார் சேர்க்கை சான்றிதழ் வழங்கப்பட்டது, அதில் பத்மாவும் பெற்றார். பத்மா எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். தொழில்துறை மற்றும் சட்டத்துறை மாநில அமைச்சர் ...

கவிஞர் என் பாரதிக்கு சிங்கப்பெண் விருது வழங்கபட்டது. இளையபெருமாள் நல்லூர் தமிழ் அமுது அறக்கட்டளை சார்பில் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடை பெற்ற ஐம்பெரும் விருது வழங்கும் விழாவில் ஜெயங்கொண்டம் சட்ட மன்ற உறுப்பினர் க. சொ.க.கண்ணன் இளம் கவிஞர் என் பாரதிக்கு சிங்கப்பெண் விருது வழங்கி பாராட்டினார். அருகில் அறக்கட்டளை நிறுவனர் இயக்குனர் தலைவர் ...

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அரசு பயணமாக இன்று இந்தியா வருகிறார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இரண்டு நாள் அரசு பயணமாக இன்று டெல்லி வருகிறார். இந்தியா மற்றும் ஜப்பான் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்வதற்கான சிறந்த வாய்ப்பாக இந்த பயணம் கருதப்படுகிறது. இந்தியா மற்றும் ஜப்பான் இடையே மார்ச் ...