கோவை கே.ஜி. சாவடி அருகே உள்ளகுட்டி கவுண்டன் பதியை சேர்ந்தவர் தங்கவேல் ( வயது 53 ) விவசாயி.இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு தன் மனைவியுடன் தோட்டத்துக்கு சென்று விட்டார்.மாலையில் திரும்பி வந்தார் .அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ 15 ஆயிரத்தை காணவில்லை.யாரோ ...

கோவை மதுக்கரையை அடுத்த பாலத்துறை பக்கம் உள்ள கருஞ்சாமி கவுண்டம்பாளையம். ஷோபா நகரை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 34) இவர் தைப்பூசத்தை ஒட்டி கடந்த 5-ந் தேதி பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டார்.பொள்ளாச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது இவரது வீடு தீப்பிடித்து எரிவதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் இவருக்கு தகவல் கொடுத்தனர்.இவர் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த வீட்டு ...

கோவை அருகே உள்ள மருதமலை அடிவாரம்,அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மகாலிங்கம் .இவரது மகன் மனோஜ் குமார் ( வயது 21) தொண்டாமுத்தூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம்ஆண்டு படித்து வருகிறார்.இவர் நேற்று அவரது பைக்கில் நண்பருடன் ராம்நகர் வி கே.கே.மேனன் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.நேரு வீதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ...

கோவை: நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்ட அனைத்து எண்ணை நிறுவன மேலாளர்கள்(இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்,பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன்), எரிவாயு முகவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் ஆகியோர் கலந்து கொள்ளும் மாதாந்திர எரிவாயு ...

கோவை: அரசு பள்ளிகளில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்த மாணவிகள், உயர்கல்வி தொடர, தமிழக அரசால் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. கோவையில் இத்திட்டத்தை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் கலெக்டர் தலைமையில், கல்லூரி கல்வி இணை இயக்குனர், முதன்மை கல்வி அதிகாரி, சமூக நலத்துறை அதிகாரி, முன்னோடி வங்கி ...

கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் 40 க்கும் மேற்பட்ட உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ மாணவிகள் தேர்வு சிறப்பாக எதிர்கொள்ள தயார்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மாணவ – மாணவிகள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாலை 4.30 மணியில் இருந்து இரவு ...

கோவை சாய்பாபா காலனி ,கே. கே .புதூர், கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ஜெகநாத ராஜன் (வயது 53) ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது ஒரு மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று அவரது வீட்டில் மாடிக்கு தண்ணீர் கேனை எடுத்துச் செல்லும் போது மாடி படியில் இருந்து தவறி கீழே விழுந்தார். ...

கோவை ரத்தினபுரி லட்சுமிபுரத்தில் இமயம் காப்பகம் என்ற பெண்கள் காப்பகம் உள்ளது.இங்கு ஏராளமான பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.நேற்று இங்கு தங்கியிருந்த மதுரை சாவடியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மனைவி அபிராமி (வயது 19) காரமடை எம்.ஜி.ஆர். காலனி சேர்ந்த பிரசாந்த் மனைவி மகாலட்சுமி (வயது 22) தூத்துக்குடி பாண்டவர்மங்கலம் இ.பி. காலணியை சேர்ந்த சதீஷ்குமார் மனைவி சுதா ...

கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் ராமு (வயது 39) .பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.அவரது மனைவி மகாலட்சுமி ( வயது 26) இவருக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இதை கணவர் ராமு கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மகாலட்சுமி விஷம் குடித்தார்.மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்துக் கொண்டார்.பின்னர் ...

கோவை: தொழிற்சாலையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை செயல் இழக்கச் செய்துவிட்டு, அங்கிருந்த ரூ.14 லட்சம் மதிப்புள்ள தாமிர கம்பிகளை திருடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை தெற்குப்பகுதி துணை கமிஷனர் சிலம்பரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கோவை பீளமேடு பகுதியில் சக்கரவர்த்தி என்பவருக்கு சொந்தமான நிறுவனம் உள்ளது. இங்கு ...