கோவை ரயில் நிலையத்தில் பரபரப்பு. கேரளா போலீசாரிடம் இருந்து கைதி தப்பி ஓட்டம் கோவை ரயில் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்த கேரளா போலீசாரிடம் இருந்து கைதிதப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த அனீஸ் பாபு என்பவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது. அவரை கேரளா போலீசார் கைது ...

சுதந்திர தினத்தன்று ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், 110-ன் கீழ் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அப்போது, கிராம சபை கூட்டங்கள் நடத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் ...

கொந்தகை அகழாய்வில் முதுமக்கள் தாழிக்குள் 74 சூது பவள மணிகள் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூா் ஆகிய பகுதிகளில் 8 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் இதுவரை 57 முதுமக்கள் தாழிகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு தாழியினுள் ...

பத்து கோடி கோவில் சொத்து மீட்பு  கோவை செளரிபாளையத்தில் சக்தி மற்றும் கருமாரியம்மன் கோவில் சொந்தாமான 27.78 சென்ட் காலி இடத்தில் ஆர் ஒ தண்ணிர் நிறுவனம் அனுமதி பெறமால் நிறுவனம் வைத்து செயல்படித்தி வருகிறது , இதை அறிந்த உதவி ஆணையர் தலைமையில் நேரடியாக கள ஆய்வு செய்து வருவாய் துறை அதிகரிகள் துணையோடு ...

வாகன போக்குவரத்து நிறைந்த ஊட்டி  சாலையை கடந்த பாகுபலி யானை… கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த சில நாட்களாக மக்களால் பாகுபலி என அழைக்கப்பட்டு வரும் யானையின் நடமாட்டம் இருந்து வருகிறது.மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான ஓடந்துறை,நெல்லித்துறை,லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது.இதுவரை மனிதர்களை தாக்கியதில்லை. இந்த ...

மாநில தீவன அபிவிருந்தி திட்டத்தின் கீழ் 2020-2021ஆம் ஆண்டில் கூடுதலாக இயந்திர புல் வெட்டும் கருவி 75 சதவீதம் மானியத்தில் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் இரண்டு மாடுகள் மற்றும் 0.25 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் உற்பத்தி செய்ய ஏதுவாக மின்சார வசதியுடன் கூடிய நிலம் வைத்திருக்க வேண்டும். மேலும் ...

கோவை ரத்தினபுரி, டாட்டா பாத், டாக்டர். அழகப்பா ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல்( வயது 72 )இவர் கடந்த 30 ஆண்டுகளாக தள்ளு வண்டியில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார்.குடிப்பழக்கம் உடையவர் கடந்த 6 மாதமாக இவர் வியாபாரத்துக்கு செல்வதில்லை. இந்த நிலையில் நேற்று அவரது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டாராம், அவர் கொடுக்க மறுத்ததால் ...

கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள தேரம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 70 ) விவசாயி .இவர் நேற்று அவரது வீட்டில் உள்ள மாட்டு கொட்டகைக்கு பால் கறக்க சென்றார் .அப்போது அவரது இடது காலில் பாம்பு கடித்தது .அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்..பின்னர் மேல் சிகிச்சைகாக கோவை அரசு மருத்துவமனைக்கு ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமி செட்டிபாளையம், சாரங்கா நகரை சேர்ந்தவர் மாரியப்பன். டெய்லர். இவரது மனைவி ரோகினி ( வயது 33) இவர்களுக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது. 2மகன்கள் உள்ளனர். இவர் நேற்று அவரது டெய்லர் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார் ‘அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரகாஷ் ...

கோவை பீளமேடு அவினாசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டது . அதில் ரூ 5லட்சத்து 63 ஆயிரத்து 99 மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இது குறித்து உதவி மேலாளர் நடராஜன் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வரும் ...