கோவையில் இரவு நேரங்களில் ஹெல்மெட் அணிந்து பெட்ரோல் திருடும் இளைஞர்கள் கோவை லாலிரோடு பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களில் இரவு நேரங்களில் ஹெல்மெட் அணிந்து பெட்ரோல் திருடும் இளைஞர்களால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளானர்.அவ்வப்போது நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் அளவு குறைவதால் அப்பகுதி மக்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா ...

கோவையில் போதை மாத்திரை கேட்டு மருந்து கடை உரிமையாளருக்கு கத்தி குத்து: இளைஞர்கள் தப்பியோட்டம் – போலீஸ் விசாரணை கோவையில் போதை மாத்திரை கேட்டு தர மறுத்த மருந்து கடை உரிமையாளர்க்கு இளைஞர் மூவர் சேர்ந்து கத்தி குத்துத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் மருந்துகடை வைத்து நடத்தி வருபவர் ...

திருச்சி தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கு: கோவையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை திருச்சியை சேர்ந்தவர் ராமஜெயம். தொழிலதிபர். இவர் திருச்சி – கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை பகுதியில் கடந்த 29.3 2012ம் ஆண்டு  கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு ...

இரு மடங்கு பணம் தருவதாக கூறி சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் மோசடி கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒடையகுளம் ஓ.எஸ்.பி. நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்( 40). தொழில் அதிபரான இவர் ஒடையகுளத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரனுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. ...

மூதாட்டி கொலை: பவாரியா கொள்ளையர்கள் போன்று நோட்டமிட்டு திருடும் கொள்ளையர்கள் மூதாட்டிகளை குறிவைத்து பிளாஸ்டிரி கொண்டு சுற்றி கொள்ளையடிக்கும் கும்பலை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கைது செய்த போலீஸ் சூலூரில் மூதாட்டியை பிளாஸ்டிரியால் சுற்றி நகையை கொள்ளையடித்த சம்பவத்தில் பவாரியா கொள்ளையர்களை போன்று நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்த இளம் திருடர்களை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ...

கோவை ரயில் நிலையம்: ரயில்வே கமிட்டி தலைவர் உள்பட 16 பேர் கொண்ட எம்.பி க்கள் குழு ஆய்வு கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே கமிட்டி தலைவர் ராதா மோகன் சிங் அவர்கள் தலைமையில் 16 பேர் கொண்ட எம்.பி க்கள் குழு ஆய்வு செய்தது. “ஒன் ஸ்டேஷன் ஒன் ப்ராடக்ட்” திட்டத்தில் கோவை ரயில் ...

கோவையில் மொபைல் கடையில் செல்ஃபோன் திருடும் நபர்: சி.சி.டி.வி காட்சிகள்… கோவை காந்திபுரம் 7 – வது வீதி மொபைல் சொலியூசன் என்ற செல்போன் கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் கடையில் இருந்த பொருட்களை விலை விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது செல்போன் ப்ளூடூத் ஹெட்செட் வாங்குவது போல் அதை வாங்கி பார்த்து கொண்டு இருந்தார். ...

போதை மாத்திரை மற்றும் கஞ்சா போதையில் இருந்த 12 ஆம் வகுப்பு மாணவன் நண்பர்கள் தாக்கியதால் பலி கோவை சரவணம்பட்டி பெரிய வீதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி ஜீவா தம்பதியினர். இவர்களது மகன் காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் போதை மாத்திரை கஞ்சாவுக்கு அடிமையாகி பள்ளிக்கு சரியாக செல்லாமல் ...

காரை வாடகைக்கு வாங்கி விற்ற காவலாளி உள்பட 2 பேர் கோவையில் கைது கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சரண்சக்திவேல் (வயது 30). இவர் மொபைல் ஆப் மூலமாக கார்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்துவருகிறார். இவரிடம் காரமடையை அடுத்துள்ள விஜயநகரம் பகுதியை சேர்ந்த காவலாளியான அஜித் (30) என்பவர் மொபைல் ஆப் ...

கோவை நகைக் கடையில் பர்தா அணிந்து சென்று நகை திருடிய தாய் மகள் கைது கோவை பெரிய கடை வீதியில் கடந்த 15 – ஆண்டுகளாக நகைக் கடை நடத்தி வருபவர் சிவகுமார் இவரது கடைக்கு 2 பெண்கள் பர்தா அணிந்து வந்தனர். 5 பவுன் செயின் வாங்க வேண்டும் என்று கூறினார்கள். சிவகுமார் நகைகளை ...