தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 3 நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் பெரும்பாலும் வறண்ட வானிலை ...
கொரோனா வைரஸ் குறைத்த ஆராய்ச்சி மற்றும் அதனை தடுப்பதற்கான பல்வேறு மருத்துவர்களின் உற்பத்தி தொடர்பாகவும் உலகளவில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழக ஆராய்ச்சியாளர்களும் இது தொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய நாட்டினை பூர்வீகமாக கொண்டுள்ள வேப்பமரம் ஒட்டுண்ணி ...
இந்தியாவுக்கான பிரத்யேக பப்ஜி கேமை தடை செய்ய உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா காலக்கட்டத்தில் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மாணவர்கள், சிறுவர்கள் பலர் பப்ஜி கேமுக்கு அடிமையாகினர். அதேநேரத்தில் இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையைத் தொடர்ந்து இந்தியாவில் சீன மொபைல் ஆப்களுக்கு அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டது. அதில் பப்ஜியும் ஒன்று. இந்தியர்களின் தகவல் திருட்டு, ...
மாஸ்கோ: உக்ரைன் நாட்டில் போர் உச்சமடைந்துள்ள நிலையில், ராணுவ நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றால் உலக நாடுகள் சில நிபந்தனைகளை ஒப்புகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் நாட்டின் மீது முழு வீச்சில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்க கடந்த வியாழக்கிழமை அதிபர் புதின் உத்தரவிட்டார். அதன்படி 5 நாட்களாக உக்ரைன் நாட்டில் கடும் போர் நிலவி ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு, கோடங்கிபட்டியை சேர்ந்தவர் விக்னேஷ் ( வயது 20) டிரைவர். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ்-1 மனைவியை காதலித்தார். அப்போது விக்னேஷ் ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் மாணவியை ஆனைமலை, டாப்சிலிப், வால்பாறை உள்ளிட்ட ...
கீவ்: பலம் வாய்ந்த ரஷ்ய படைகளுக்கு எதிரான தாக்குதல்களில் உக்ரைன் ராணுவத்திற்கு உதவும் வகையில் ஆயிரக்கணக்கான பெட்ரோல் குண்டுகளை அந்நாட்டு மக்கள் தயாரித்து வருகின்றனர். 5 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், இந்த போரில் மக்கள் பங்கேற்கலாம் என்று உக்ரைன் அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து ஏராளமான குடிமக்கள் தங்கள் பெயர்களை ...
புது தில்லி: சாலை விபத்துகளில் உயிரிழப்பவா்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை 8 மடங்காக உயா்த்தப்பட்டு ரூ.2 லட்சமாக வழங்கப்படவுள்ளது. இது, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுதொடா்பான அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகம் பிப்.25-ஆம் தேதி வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: சாலை விபத்துகளில் பலத்த காயமடைந்தவா்களுக்கு நிவாரணமாக தற்சமயம் ...
ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக பொருளாதார தடை விதித்து வரும் நிலையில், அதற்கு சீனா எதிர்ப்பு. ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக பொருளாதார தடை விதித்து வரும் நிலையில், அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா மீது அறிவிக்கப்படும் பொருளாதார தடை ஒருதலைப்பட்சமானது என கூறி சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். ...
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து மருத்துவம் படிக்க சென்ற மாணவர்கள் பலர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். இவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை மாணவி கோவை சூலூரை சேர்ந்தவர் ரஞ்சனி(வயது22). இவர் உக்ரைனில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் ...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்திருப்பதை, சிறையிலிருக்கும் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்சி நவால்னி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரஷ்ய நாட்டில் கடந்த 1999-ஆம் வருடத்திலிருந்து பிரதமர் மற்றும் அதிபராக பதவி வகித்த விளாடிமிர் புடின், கடந்த 2019-ஆம் வருடத்தில் அதிபராக இருந்த போது, வரும் 2036 ஆம் வருடம் வரை, தான் அதிபராக ...