டாஸ்மாக் சரக்கு ஏற்றி வந்த லாரி ரயில் தண்டவாளத்தின் நடுவே சிக்கி பழுதடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.   கோவை மேட்டுப்பாளையம் இடையே உள்ள ரயில் தண்டவாளங்கள் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக கடந்த சில நாட்களாக புதிதாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மாற்றப்பட்டு வரும் தண்டவாளங்கள் ஏற்கனவே இருந்த தண்டவாளங்களில் உயரத்தை விட 1 ...

சென்னை: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த சில நாட்களில் தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாக வாய்ப்புள்ள நிலையில், ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.. இந்த மழைப்பொழிவு தொடரும் என்று அறிவிப்புகள் ...

சுவிஸ் மருந்து நிறுவனம் ஒன்று இந்தியாவில் எஸ்எம்ஏ நோயால் பாதிக்கப்பட்ட 23 மாத குழந்தைக்கு ரூ.16 கோடி மதிப்பிலான உயிர்காக்கும் மருந்தை தானமாக வழங்கியுள்ளது. எஸ்எம்ஏ-1 (Spinal Muscular Atrophy-1) நோயால் பாதிக்கப்பட்ட 23 மாத குழந்தை, ஹைதராபாத்தில் உள்ள ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை ரூ.16 கோடி செலவில் உயிர்காக்கும் ஊசியைப் பெற்றது. பத்ராத்ரி ...

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாத நிலையில் குரங்கு அம்மை தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சீனாவில் லாங்யா என்ற புதிய வைரஸ் பதிவாகியுள்ளது. கிழக்கு சீனாவின் ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தொண்டை சவ்வு பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. ...

பயங்கரவாதம் தொடர்பாக சீனாவும், பாகிஸ்தானும் இரட்டை வேடம் போடுவதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கூட்டத்தில் இந்திய தூதர் ருசிரா காம்போஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கூட்டத்தில் பேசிய இந்திய தூதர் ருசிரா காம்போஜ், உலகின் மிகவும் மோசமான மற்றும் பயங்கரவாதிகள் தொடர்பான உண்மையான மற்றும் ஆதார அடிப்படையிலான பட்டியலின் முன்மொழிவுகள் ...

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் முதல்வர் டிரம்பின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு உள்ளதாகப் பரபர தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் டிரம்ப். இவர் கடந்த 2016- 2020 வரை அமெரிக்காவின் அதிபராக இருந்தவர். கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ அதிபரிடம் படுதோல்வி அடைந்தார். அமெரிக்க அதிபர் ஒருவர் தேர்தலில் ...

பியாங்க்யாங்: உக்ரைன் ரஷியா இடையே கடந்த 6 மாதமாக போர் நடந்துவரும் நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் ரஷிய அதிபர் புதினுடன் கைகோர்த்து உக்ரைனை வீழ்த்த திட்டமிட்டுள்ளார். உக்ரைன் நாடு நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. ...

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை அருகே தண்ணீர் உள்வாங்கும் கிணறு ஒன்றில் ஐஐடி ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அந்த ஆராய்ச்சியில் கிணற்றுக்குள்ளே சுண்ணாம்பிலான பாதாளக் குகைகள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். சென்ற வருடம் பருவ மழை பெய்த போது அதிக அளவில் தண்ணீர் சென்றும் கூட அந்த கிணறு நிரம்பவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த கிணற்றின் மீது ...

கொந்தகை அகழாய்வில் முதுமக்கள் தாழிக்குள் 74 சூது பவள மணிகள் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூா் ஆகிய பகுதிகளில் 8 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் இதுவரை 57 முதுமக்கள் தாழிகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு தாழியினுள் ...

வாகன போக்குவரத்து நிறைந்த ஊட்டி  சாலையை கடந்த பாகுபலி யானை… கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த சில நாட்களாக மக்களால் பாகுபலி என அழைக்கப்பட்டு வரும் யானையின் நடமாட்டம் இருந்து வருகிறது.மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான ஓடந்துறை,நெல்லித்துறை,லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது.இதுவரை மனிதர்களை தாக்கியதில்லை. இந்த ...