அம்மாடியோவ்!! இணையத்தில் வைரலாகும் தோனியின் பைக், கார் கலெக்ஷன்… மிஸ் பண்ணிடாதீங்க தல ரசிகர்களே..!!
தோனியிடம் என்ன பிடிக்கும் என்று கேட்டால், அவரது தலைமை பண்பு, தோல்வியை ஒப்புக்கொள்ள விடாமுயற்சி, பினிஷிங் ஸ்டைல், மின்னல் வேக ஸ்டெம்பிங் என ரசிகர்கள் ஒரு பட்டியல் சொல்வது போல, தோனிக்கு என்ன பிடிக்கும் என அவரிடம் கேட்டால், கண்டிப்பாக அவரது கார் மற்றும் பைக் சேகரிப்பின் பட்டியலை சொல்வார் என்றால் அது மிகை ஆகாது. ...
ரஜினியின் ஜெயிலர், கமலின் இந்தியன் 2, விஜய்யின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி என தமிழில் உருவாகும் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் அனிருத் தான் இசையமைப்பாளர். கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜுனியர் என்டிஆரின் நடிப்பில் தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்துக்கும் அனிருத் இசையமைப்பாளர். மேலும் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் ஜவான் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். அட்லி ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு காவல்துறையில் போக்குவரத்து சீரமைப்பு,போதை பொருள் ஒழிப்பு,ரவுடிகள் அட்டகாசம் அறவே இல்லாது ஒழிப்பு ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.இந்த நிலையில் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்க பொது மக்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு இதற்கு முன் முதல் தளத்தில் இருக்கைகள் போடப்பட்டிருந்தது.இதனால் அந்த வழியாக நடந்து ...
உலகப் புகழ்பெற்ற பல்கேரிய தீர்க்கதரிசி, பல்கேரிய நாஸ்டர்டாமஸ் பாபா வாங்காவின் 2024 ஆம் ஆண்டுக்கான தீர்க்கதரிசனங்கள் ருமேனிய ஊடகங்களில் வெளியாகியுள்ளன.2023 ஆம் ஆண்டு குறித்து பாபா வங்கா கூறிய கணிப்புகளும், கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறி வருகிறது.அதன்படி வளர்ந்த நாடு ஒன்று அணு ஆயுத தாக்குதலில் ஈடுபடும் என்று தெரிவித்திருந்தார். அதற்கு ஏற்றது போல் ரஷ்ய உக்ரைன் ...
கோவை சரக டி.ஐ.ஜியாக பணிபுரிந்து வந்தவர் விஜயகுமார் இவர் கடந்த 7-ந் தேதி கோவை,ரெட் பீல்டு பகுதியில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் . மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தற்கொலை செய்து கொண்ட விஜயகுமாரின் உடல் தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு,போலீஸ் ...
சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தயிர்பள்ளம் புதூர் பஸ் ஸ்டாப்பில் இருந்து ராஜீவ் நகர் வரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு கொத்தமங்கலம் – சத்தியமங்கலம் மற்றும் பண்ணாரி சாலையை இணைக்கும் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான தார் சாலை உள்ளது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், தோட்ட பகுதி ...
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் செய்யும் சேட்டைகள் குறித்த வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர் ...
காட்டில் வாழும் மான், காட்டெருமை போன்ற விலங்குகளை புலிகள் வேட்டையாடும் வீடியோக்களை பார்த்திருப்பீர்கள். சிறுத்தையை புலி வேட்டையாடி பார்த்திருக்கிறீர்களா?. அப்படியான சம்பவம் ஒன்று நடைபெற்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. புலி பதுங்கிப் பாய்ந்து சிறுத்தையை விரட்டி விரட்டி வேட்டையாட முயல, சிறுத்தையோ மரத்தில் ஏறி தன் உயிரை காத்துக் கொள்கிறது. புலி மற்றும் சிறுத்தை இரண்டுமே ...
குடியிருப்பு பகுதியில் சிசிடிவி கேமரா தொடக்க விழா ..! கோவை சாய்பாபா காலனி.வேலாண்டிபாளையத்தில் உள்ள நியூ வசந்தம் நகர் நலசங்கத்தின் சார்பில் 23 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த கட்டுப்பாட்டு அறையை போலீஸ் கமிஷனர்பாலகிருஷ்ணன் திறந்து வைத்து பேசினார்..பின்னர் அந்த பகுதியில் மரக்கன்றுகள் நட்டினார்.இந்த கூட்டத்தில் துணை போலீஸ் கமிஷனர் ...
கோவையில் ஒரே நாளில் 3 மாணவிகள் திடீர் மாயம்..! கோவை ரத்தினபுரி கண்ணப்பன் நகர் 10 -வது வீதியை சேர்ந்தவர் சுரேஷ்.டெம்போ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ஸ்ரீமதி ( வயது 19) பிளஸ் 2 படித்து முடித்துள்ளார்,இவர் கடந்த 13ஆம் தேதி வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகிவிட்டார் .இது குறித்து அவரது ...












