கோவை : தமிழ்நாடு காவல்துறைக்கான 63வது இன்டர் சோனல் விளையாட்டு போட்டி சென்னையில் நடந்தது. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ஆணழகன் (பாடிபில்டிங்) போட்டியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 60-க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர். கோவை மாநகர ஆயுதப் படையில் முதல் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வரும் ஆர். சங்கர் (வயது 38) போலீஸ்காரராக வேலை பார்த்து ...

கேரளாவில் பரவும் நிபா வைரஸ் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் மருதோங்கரை பகுதியில் ஒருவர் காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 30-ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை ...

கோவை சிங்காநல்லூர் நீலிக்கோணாம் பாளையம் ஆர் .கே. கே. நகரை சேர்ந்தவர்  தெய்வசிகாமணி, இவரது மனைவிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது .நேற்று இந்த குழந்தைக்கு தாய் பால் ஊட்டி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. அரசு மருத்துவனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் குழந்தை பரிதாபமாக இறந்தது . ...

கோவை எஸ் .எஸ். குளம் பக்கம் உள்ள குரும்ப பாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரதுமகள் மவுனிகா (வயது 18) சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இ.சி.இ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 7-ந் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தந்தை ...

கோவை ஆர் .எஸ். புரம் சுக்கிரவார்பேட்டையை சேர்ந்தவர் 78 வயது மூதாட்டி. இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். மூதாட்டி தனது சொத்துக்களை 4 மகள்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டார். சொத்துக்களை பிரிப்பதற்கு முன் போட்டி போட்டு தாயை கவனித்த மகள்கள் சொத்துக்களை பிரித்த பிறகு அவரை பராமரிக்காமல் விட்டுவிட்டனர். இந்த தகவல் ஆர். எஸ் .புரம் காவல் ...

சென்னை: பொங்கல் பண்டிகைக்காக தென்மாவட்ட ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி 9 மணிக்குள் முடிவடைந்தன. பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் 120 நாட்களுக்கு முன்னரே ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். 2024-ம் ஆண்டு ஜனவரி 14 போகி, ஜனவரி 15 பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி ...

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை கிராம பகுதியில் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் நடைபெற்றது. அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் வரவேற்றார். அருணா கல்வி உடல் ஊனமுற்ற இளைஞர் வாழ்வு பற்றி சிறப்புரை ஆற்றினார், சிறப்பு பிரிவு முருகன் மற்றும் பொதுமக்கள் பலர் ...

புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகத்தில் இரண்டாம் நாளாக புதன்கிழமையும் அமலாக்கத் துறையினரின் சோதனை தொடர்கிறது. புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகத்தில் இரண்டாம் நாளாக புதன்கிழமையும் அமலாக்கத் துறையினரின் சோதனை தொடர்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மணல் குவாரி அமைத்து மணல் விற்பனையில் ஈடுபட்டு ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் மீன் குஞ்சுகள் விடப்பட்டு மீன்கள் நன்கு வளர்ந்த உடன் பிடிக்கப்பட்டு தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் விற்பனை நிலையங்களில் நுகர்வோருக்கு  விற்பனை செய்யப்படுகிறது.  தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின்  ஆழியாறு மேலாளர் சுகுமார் தலைமையில் பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் ...

தஞ்சை, சாதி ஒழிப்பு, , சமத்துவ போராளி, மாவீரர் தியாகி. இம்மானுவேல் சேகரனின்,66-ஆம் ஆணடு  நினைவு நாளை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆதித்தமிழர் பாதுகாப்பு பேரவை முன்பாக உள்ள , தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு தஞ்சை மைய மாவட்ட செயலாளர்,கோ. ஜெய்சங்கர் தலைமை வகித்தார். மாநகர ...