கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த சாமநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து ...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நேரடி வகுப்புகள் பள்ளிகளில் நடைபெறவில்லை. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவிர மற்றும் மாணவர்களுக்கு தேர்வுகளும் நடைபெறவில்லை. அதன் பிறகு கொரோனா வைரஸ் தொற்று தற்போது குறைந்ததால் நடப்பாண்டில் தமிழகம் முழுதும் உள்ள அனைத்து பள்ளிகளும் ...

பொதுவாக விடுமுறை நாட்களை ஜாலியாக கொண்டாட சுற்றுலா தலங்களுக்கு நாம் செல்வது வழக்கம். அப்படி பயணப்படும் நாம் தமிழகத்திற்குள் மற்றும் இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால், வெளிநாடுகளுக்கு செல்ல விசா கண்டிப்பாக தேவை. இந்த விசாக்களைப் பெற நாம் செல்லும் நாடுகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் மற்றும் ...

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பக்கிங்ஹாம் அரண்மனையில் இங்கிலாந்து மன்னர் 3ஆம் சார்லஸை சந்தித்தார். இங்கிலாந்து நாட்டின் ராணி 2ஆம் எலிசபெத் செப்டம்பர் 8ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் 2ஆம் எலிசபெத்தின் உடல் செப்டம்பர் 13ஆம் ...

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜாவை நியமித்து குடியரசு தலைவர் அறிவிப்பு. சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக டி.ராஜா பணிபுரிந்து வரும் நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தற்போது ...

மறைந்த ராணி 2ம் எலிசபெத்தின் இறுதி சடங்கு இங்கிலாந்தில் உள்ள 125 திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், பூங்காக்கள், ஆலயங்கள் உள்ளிட்ட இடங்களில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் இறுதி சடங்கினை பார்க்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் உள்ள இறுதிச் சடங்குகள் மற்றும் லண்டன் முழுவதும் நடைபெறும் ஊர்வலங்களும் பிபிசி, ...

பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை ட்விட்டர் பதிவில், ‘மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, அவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் ...

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் இங்கு படிப்பை தொடர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். உக்ரைன் போர் சூழல் காரணமாக, மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் அங்கிருந்து இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். அவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர வாய்ப்பளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ...

பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு அவர் பெற்ற 1,200-க்கு மேற்பட்ட பரிசு பொருட்கள் இன்று முதல் ஏலம் விடப்படுகிறது. பாரத பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், பாஜக தொண்டர்கள் அவருடைய பிறந்த நாளை கோலாகாலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி அவர்கள் பெற்ற 1,200-க்கு மேற்பட்ட பரிசு ...

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி. இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ராகுல் காந்தி அவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரதமர் மோடி ...