கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வருபவர் பாலகிருஷ்ணன் இவர் பொறுப்பேற்ற நாள் முதல் கஞ்சா, போதை மாத்திரை, குட்கா போன்ற போதை பொருள்களை ஒழிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.இவர் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கல்லூரி பள்ளிக்கூடங்களில் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் போலீஸ் கமிஷனருடன் காபி”என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி ...

கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘நான் முதல்வன்’ திட்டத்திற்கான செயல்முறைகள், பாடத்திட்டம், பயிற்சி ஆகியவற்றை புதிய இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிய தமிழக அரசு ஒரு இணையதளத்தை வடிவமைத்துள்ளது. இந்த இணையதளத்தை நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ...

சென்னை: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், 25 சதவீத இடத்தை ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவருக்கான கல்விச்செலவை ...

புஞ்சை புளியம்பட்டியில் 75ஆவது சுதந்திர தின பவளவிழா மாரத்தான் புஞ்சை புளியம்பட்டி ஆகஸ்ட் 28: ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் சார்பில் இந்திய தாய் திருநாட்டின் 75 வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு 75 வது சுதந்திர தின பவள விழா ...

கோவையில் அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு அரசு பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர் ஆசிரியர் கழகம்தினார் போலீசில் புகார் அளித்துள்ளனர். கோவை ஆலந்துறை அடுத்த மத்துவராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து இயற்பியல் ஆசிரியர் பால் குழந்தை ராஜ் ...

கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 75 ஆண்டு பவள விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சியை முன்னிட்டு, கின்னஸ் சாதனை முயற்சியாக 75 ஆயிரத்து 168 பானைகள் மூலம் 75 என்ற எண் வடிவமைக்கப்பட்டது. ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளியின் தலைமையாசிரியர் முன்னிலையில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு ஒருநாள் பயிற்சி வழங்கப்பட்டது . இப்பயிற்சியில் மாணவர்களிடம் பெற்றோர்கள் எவ்வாறு புரிதலுடன் நடந்து கொள்ள வேண்டும், மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் எவ்வாறு பங்கெடுக்க வேண்டும், பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை ...

கேரளாவில் முதியோர் கல்வி திட்டத்தில் 90 வயதை கடந்தவர்களும் சேர்ந்து படித்து சாதனை படைத்து வருகிறார்கள். தள்ளாத வயதிலும் மனம் தளராமல் படித்து சாதனை படைத்த கேரள மூதாட்டிகளை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். அந்த வகையில் இப்போது நெய்யாற்றின் கரையை சேர்ந்த சந்திரமணி என்ற 67 வயது மூதாட்டி பிளஸ்-1 தேர்வு எழுதி உள்ளார். ...

தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக் கழகத்தில்‌ பார்த்தீனியம் குறித்த விழிப்புணர்வு வார‌ம் – மாணவர்கள், விவசாயிகள் பங்கேற்பு பார்த்தீனியம் என்பது ஒரு நச்சு களை செடியாகும். இந்த களைச் செடியானது, உலகம் முழுவதுமாக பரவி பல விதமான தீங்கினை மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் மற்றும் வேளாண்மை சாகுபடிக்கும் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த பார்த்தீனிய செடி ஒவ்வொன்றும் சுமார் 10,000 ...

கோவை அரசு கலைக் கல்லூரியில் 26 பாடப் பிரிவுகளில் மொத்தம் சுமார் 1,443 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்காக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். மாணவர் சேர்க்கைக்கான நேரடி கலந்தாய்வு ஆகஸ்டு 5-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை நடைபெற்றது. இதில், இளங்கலை படிப்பைப் பொறுத்தவரை பி.காம். இன்டர்நேஷனல் படிப்பில் உள்ள அனைத்து ...