ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. மலை கிராமங்களில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசியை சிலர் சட்டவிரோதமாக கர்நாடக மாநிலத்திற்கு சென்று கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதற்கிடையே மெட்டல்வாடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் ...

105 கிலோ குட்கா பறிமுதல்.- வியாபாரி கைது..! கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள நம்பர் 10 முத்தூரில் வசிப்பவர் ஹரி ராமகிருஷ்ணன் ( வயது 44 )அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் தடை செய்யப்பட்டபுகையிலைப் பொருட்களை ( குட்கா ) விற்பனை செய்வதாககிணத்துக்கடவு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி. ...

பெண் ஊழியருக்கு செக்ஸ் டார்ச்சர்- நிர்வாக இயக்குனர்கள் 2 பேர் மீது வழக்கு..!  பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள புது வேலுசாமி லேஅவுட்டை சேர்ந்தவர் துரை கணேஷ், இவரது மனைவி சுசித்ரா ( வயது 40 )இவர் கோவை பீளமேடு ஹோப் காலேஜ், ஸ்ரீநகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் 2021-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். ...

மாநகராட்சி பொதுக் கழிப்பிடம் அருகே 161 கிலோ குட்கா பறிமுதல்- வட மாநில வாலிபர்கள் 2 பேர் கைது..! கோவை ஆர். எஸ். புரம், சிரியன் சர்ச் ரோடு பகுதியில் உள்ளமாநகராட்சி பொதுக் கழிப்பீடம் அருகே குட்கா பதுக்கி வைத்திருப்பதாக ஆர். எஸ். புரம் .போலீசுக்குநேற்று மாலை தகவல் வந்தது .உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் ...

கோவை உக்கடம் கோட்டைமேடு எல். எம் ஆர் .வீதியை சேர்ந்தவர் ஜான்ஷா. இவரது மனைவி பர்சனா (வயது 28) நேற்று இவர் வீட்டை திறந்து போட்டுவிட்டு மாடிக்குச் சென்று தொட்டியில் தண்ணீர் இருக்கிறதா? என்பதை பார்க்கச் சென்றார் .திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் கைப்பையில் வைத்திருந்த 2 பவுன் செயினை பணம் ரூ 8ஆயிரம் ஆகியவற்றை ...

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக மேலும் 6 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து நேரடி சாட்சி யாரும் இல்லாததால், டிஎன்ஏ பரிசோதனை உள்ளிட்ட அறிவியல் பூர்வமான முறையில் விசாரணை ...

கோவை போத்தனூர் குறிச்சி பிரிவை சேர்ந்தவர் அப்துல் ரஷீத் ( வயது 61) இவர் கோவை மாநகர போலீசில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரிடம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அப்பாஸ், முபாரக், கோவையை சேர்ந்த ரியாஸ் திருப்பூர் சேர்ந்த ஷபிக் ஆகியோர் வர்த்தக முதலீட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறினார்கள் ...

கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த  சகன் பீவி (வயது 54) இவர் மேட்டுப்பாளையத்தை அடுத்த ஓடந்துறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று கோவையிலிருந்து ரயில் மூலம் மேட்டுப்பாளையத்திற்கு சென்றார். முன்னதாக அவர் கரும்பு கடையில் இருந்து டவுன்பஸ்சில் கோவை ரயில் நிலையத்திற்கு வந்தார் .அப்போது பையில் 22 பவுன் ...

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் விஜயகுமார் . அதே பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் வெள்ளியங்காட்டை சேர்ந்த முரளிதரன். இவர்கள் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது . இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர். இதனால் ...

கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள மையம்பட்டி பகுதியில் மருத்துவமனை நடத்தி போலியாக மருத்துவம் பார்ப்பதாக சோமனூர் சமூக ஆர்வலர் தனிஷ் காதாரத் துறையில் புகார் செய்தார். அதன் பேரில் சுகாதார ஆய்வாளர் சுகந்த் அங்கு சிகிச்சை பெறுவது போல சென்றார். உடனே அங்கிருந்த குமார் மற்றும் திவ்யா ஆகியோர் அவருக்கு சிகிச்சை அளித்து மருந்து ...