சென்னை சூளைமேடு சக்தி நகர் 5 வது தெருவில் உள்ள அனுராக அடுக்கு மாடி குடியிருப்பில் மாதம் 14 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு குடியிருந்து வருபவள் ஷர்மிளா வயது 25 .இவள் ஓ மேகா ஐ டி என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாள். இவள் அடுக்குமாடி குடியிருப்பில் கால் டாக்ஸி டிரைவருடன் சேர்ந்து கஞ்சா வியாபாரம் ...

*கனிம வள கொள்ளை: ஏழு லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள் – கோவையில் பரபரப்பு !!!* கோவை மாவட்டம், வடக்கு தாலுகாக்கு உட்பட்ட கூடலூர் நகராட்சி மலை தளப் பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். இந்தப் பகுதியில் கட்டாந்தி மலை அடிவாரம், செல்வபுரம் வடக்கு பகுதியில் உள்ள வினோபா தான பூமியில் சட்டத்திற்கு புறம்பாக கனிம ...

கோவிலின் தங்க நகைகளை திருடி போலி நகைகள் வைத்த அர்ச்சகர் கோவையில் கைது!!! கோவை, மருதமலை சுப்பிரமணி சுவாமி தேவஸ்தான கோயிலின் உபகோயிலான, வடவள்ளி கரிவரதராஜ பெருமாள் கோயிலில், தங்க நகை சுமார் 14 கிராம் எடுத்து அதை உருக்கி விற்பனை செய்து விட்டு, அதற்கு பதிலாக போலி நகையை வைத்ததாக கோயில் பூசாரி கைது. ...

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை கைது – கோவையில் நடந்த பயங்கரம்   கோவை பேரூர் அருகே கரடிமடை பகுதியைச் சேர்ந்த மாயன் 45. ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். மனைவி முத்தம்மாள் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு முகேஷ் (21), முத்துக்குமார் (19) என்ற இரண்டு மகன்கள் ...

கோவை வடவள்ளி ஐ.ஓ.பி .காலனி, கணபதி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 33) எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மருதமலை ரோடு ஐஓபி காலனி பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர் இவரை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ...

கோவை பீளமேடு காவல் நிலைய சிறப்பு செந்தில்குமார் நேற்று தொட்டிபாளையம் பிரிவில் இரவு ரோந்து சுற்றி வந்தார் . அப்போது அங்குள்ள அத்தி குட்டை அம்மன் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் சப் இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் பேசி ...

கோவை பேரூர் அருகே உள்ள கரடிமடை, வன்னியர் வீதியைச் சேர்ந்தவர் மாயன் (வயது 45) கூலிதொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர் . இவரது மகன் முகேஷ் (வயது 21) நேற்று மாலை குடிபோதையில் இருவரும் தகராறு செய்து கொண்டனர். அப்போது மகன் முகேஷ் குடிபோதையில் தந்தை மாயனை செம்பால் அடித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த மாயன் காய்கறி வெட்டும் ...

கோவை: அவினாசி பக்கம் தெக்கலூர், காமராஜர் நகரை சேர்ந்தவர் சவுரப் குமார் ( வயது 28 ) இவர் நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள குணால் குமார் என்பவரை பார்க்கச் சென்றார். பார்வையாளர்கள் அறையில் இவரை சிறை அதிகாரிகள் சோதனை செய்த போது அவரிடம் 1 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பறிமுதல் ...

சென்னை தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் மகேஸ்வரி நகர் 2 வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் சின்னப்பனின் மகன் வரப்பிரசாதம் வயது 60 கட்டிட வேலை செய்யும் கொத்தனார். இவரது மனைவி பெயர் விசுவாசம் வயது 50 கட்டிட வேலைகளுக்கு உதவியாளராக சித்தாள் வேலை பார்த்து வந்துள்ளார் .இவர்களுடன் மகன் ஆபிரகாம் அந்தோணி மகள் ஆனந்தி மருமகன் ...

தடுப்பணையில் குளிக்க சென்ற அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு   கோவை, தீத்திபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பெருமாள் கோவில் பதியில் உள்ள முண்டந்துறை தடுப்பணியில் குளிக்கச் சென்ற போது நீச்சல் தெரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை, காருண்யா நகர் காவல் ...