கோவை அருகே உள்ள சுகுணாபுரம், செந்தமிழ் நகரை சேர்ந்தவர் பூமிநாதன் ( வயது 38) சென்ட்ரிங் தொழில் செய்து வந்தார்.இவர் வேலை இல்லாத நாட்களில் நாகராஜபுரம் குளத்தில் மீன் பிடிக்க செல்வார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மீன் பிடிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை,இதுகுறித்து அவரது மனைவி நந்தினி சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ...

கோவையில் 2பெண்களிடம் செயின் வழிப்பறி. கோவை ஜன6 கோவை குனியமுத்தூரில் உள்ள மணிகண்டன் நகரைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி மாரியம்மாள் (வயது 47) இவர் நேற்று அங்குள்ள ஐயப்பன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நடந்து சென்றார். அப்போது எதிர்திசையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த கோல்ட் கவரிங் ...

கோவை புது சித்தா புதூர், பி .கே .ஆர். ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 65) தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் 21- 5 -20 22 அன்று வீட்டை பூட்டிவிட்டு மனைவியின் உறவினர் வீட்டுதிருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். வீட்டில் 51 பவுன் நகைகள் அலமாரியில் வைத்திருந்தார் .இந்த நிலையில் ...

கோவை உக்கடம், வின்சென்ட் ரோடு சேர்ந்தவர் அனீஸ் ரகுமான் .இவரது மனைவி சகானா (வயது 27)இவரிடம்அதே பகுதியை சேர்ந்த அகமத் அகில் ( வயது 24) நட்பு வைத்திருந்தார்.இந்த நிலையில்அந்தப் பெண்ணிடம் செல்போன் மூலம் பண்ம் கேட்டு மிரட்டினார்.பணம் கொடுக்கவில்லை என்றால் கணவரையும், குழந்தைகளையும் கொன்று விடுவதாக மிரட்டினாராம் .இதை யடுத்து பயந்து சகானா அந்த ...

கோவை செல்வபுரம், அசோக் நகரை சேர்ந்தவர் திலீப் குமார் (வயது 55).நகைவியாபாரி .இவர் ஆர்டரின் பெயரில் தங்கக் கட்டிகள் வாங்கி நகையாக வடிவமைத்து விற்பனை செய்து வருகிறார் .கோவை செட்டி வீதியில் வசிப்பவர் பாண்டியன்.இவர் தங்க நகை வடிவமைப்பு தொழில் செய்து வந்தார். இவரிடம்திலிப் குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றே முக்கால் கிலோ ...

தமிழ்நாடுசீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம்இரண்டாம் நிலை காவலர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 185 பேருக்குகோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் 6 மாத பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது..இவர்களுக்கு துப்பாக்கி சுடுதல்,அணிவகுப்பு கவாத்து ,கலவரத்தை ஒடுக்குதல், கவாத்து, சட்டம் -ஒழுங்கு வகுப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது..இந்த பயிற்சி நிறைவு விழா மற்றும் அணிவகுப்பு போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் ...

கோவை சிங்காநல்லூர், ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி சரண்யா (வயது 33) இவர் திருச்சி ரோட்டில் உள்ள கார் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினர்ஒருவர் மூலமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த ரஞ்சித் குமார் ( வயது 31) என்பவர் அறிமுகமானார் .அவர் சரண்யாவிடம் தனக்கு ...

வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் அயப்பாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு கொடுத்த உடனே மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கரம் சைக்கிள்களை காரம்பாக்கம் கணபதி எம்எல்ஏ வழங்கினார் அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பூங்காவில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் குறை தீர்க்கும் முகாம் நடந்தது வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் கிரிஜா ...

ஆண்களைவிட பெண்கள் நாங்கள் எந்த விதத்தில் இளை த்தவர்கள் போட்டி வைத்தால் நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறுவது போல் இந்த சம்பவம் அமைந்துள்ளது சென்னை வடபழனி மேற்கு சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராணி இவர் சாலிகிராமத்தில் நகை அடகு கடையில் துப்புற வு வேலை செய்து வருகிறார் அப்போது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார் ...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எப்படி ஏமாற்றி கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கலாம் என்று ஆய்வு செய்தால் பிஎச்டி பட்டம் பல்கலைக்கழகத்தில் பெற்றுவிடலாம் அந்த அளவிற்கு தமிழகம் சிக்கி சின்னாபின்னம் ஆகிவிட்டது ஆவடி போலீஸ் கமிஷனர் கி. ஷங்கரை மக்கள் குறை கேட்குகும் முகாமில் பூத்த பேடு மெயின் ரோடு அன்னை சத்யா நகர் நாராயணசாமியின் மகன் கௌதமன் ...