திருச்சி மாவட்டத்தில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசல் தர்காவுக்கு சொந்தமான வக்பு இடங்களை மமக பொதுச்செயலாளரும்வக்பு வாரிய உறுப்பினருமான ப.அப்துல் சமத் MLA அவர்கள் வக்புக்கு உட்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். வக்பு வாரிய உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ் MLA பஷீர் நத்தர் வலி தர்கா அறங்காவலர் அல்லாபக்ஸ் உடன் இருந்து ஆய்வு செய்தனர். மேலும் இந்நிகழ்வில் ...
திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு தினமும் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர் இங்குள்ள கழிப்பறைகள் போதிய பராமரிப்பின்றி உள்ளன. இதனால், பயணிகள், பேருந்து ஓட்டுநர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, சேலம், தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ...
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட மாநகர மகளிர் அணி சார்பில் பெண் தலைவர்களின் பயிற்சி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தாஜ் திருமண மண்டபத்தில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பொற்கொடி மற்றும் மாநகர மகளிர் அணி அமைப்பாளர் சிந்துஜா ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் சமூக நலன் ...
திருச்சியின் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் சத்ரியன் ஆசிரியர் ஜாகீர் பாய் அவர்கள் மரணம் அடைந்து விட்டார்கள் நியூஸ் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பாக எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். ...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து, திறந்து வைத்தார் அவினாசி சாலை ஆடிஸ் வீதியில் உள்ள அறிவுசார் மையத்தில், கீழ்கண்ட ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 1.ஆடிஸ் வீதி அறிவுசார் மையம் 2. உக்கடம் பெரியகுளம் மேற்கு கரையில் அமைந்துள்ள அனுபவ மையம் 3. குறிச்சி குளக்கரையில் ...
டிஜிட்டல் கிராப் சர்வே என்ற தொழில்நுட்ப பணி! வருவாய் நிர்வாக ஆணையரை கண்டித்து ஆத்தூர் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்.. டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் உடனடியாக ஈடுபட வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் ஓர் உத்தரவு பிறப்பித்து இருந்தது தொடர்பாக. இந்த உத்தரவை கண்டிக்கும் ...
கோயம்புத்தூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏரிக்கரை அருகே 25 அடி உயரத்தில், 15 அடி அகலத்தில், 20 அடி நீளத்தில், 2.5 டன் எடையில் தமிழ் புலவர் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை, திருவள்ளுவர் எழுதிய 1,330 திருக்குறளைப் போற்றும் வகையில், 1,330 தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, 247 எழுத்துக்களையும் ...
ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்க தமிழக அரசு ஏற்கனவே அரசாணை வெளியீட்டு இருந்தது. மேலும், இந்த பொங்கல் பரிசு ...
தற்போது சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீட்டிப்பதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது .தமிழகத்தில் மிகவும் பவர்புல் அமைச்சர்களில் ஒருவராக இருந்தவர் செந்தில் பாலாஜி. மின்சாரம் மற்றும் மது விலக்கு என இரு முக்கிய துறைகளைக் கவனித்து வந்தார் செந்தில் பாலாஜி.இந்தச் சூழலில் தான் கடந்த ...
நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு ஆலோசனைகளும் மேற்கொண்டு வருகின்றனர். ...













