செல்வபுரம் சொக்கம்புதூர் ரோட்டில் உள்ள கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் சரவணா (வயது 49) நகை மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.இவரிடம்சாமியார் புது வீதியைச் சேர்ந்த விஸ்வநாதன் ( வயது 47) என்பவர் நகைக்கடை தொடங்க உள்ளதாகவும், அதற்கு தங்க கட்டிகள் தேவை என்று கூறினார் .இதை நம்பிய சரவணன் விஸ்வநாதனிடம் 1362.81 கிராம் தங்க கட்டிகளை கொடுத்தார்.ஆனால் ...
மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள ஜடையம் பாளையம் புதூரை சேர்ந்தவர் சந்திரசேகரன் ( வயது 53)இவர் நேற்று அவரது காரை ஓட்டிக்கொண்டு மேட்டுப்பாளையம்- கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தார்..குட்டையூர் பகுதியில் சென்றபோது கார் திடீரென்று நிலை தடுமாறி எதிரே வந்த பைக் மீது மோதியது. பின்னர் ஒரு ஸ்கூட்டி மீது மோதியது. இதில் பைக் ஓட்டி வந்த ...
கோவை போத்தனூர் செட்டிபாளையம் சி.டி. பவுண்டேசன் பக்கம் உள்ள டாஸ்மாக் பார்அருகே நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 40 வயது இருக்கும்.அடையாளம் தெரியவில்லை. இதுகுறித்து செட்டிபாளையம் கிராம நிர்வாக அதிகாரி சுஜாதா செட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு ...
கோவையை அடுத்தசூலூர் பக்கம் உள்ள குரும்பப்பாளையம், சிவன் கோவில் வீதியை சேர்ந்தவர் சரவணன் .இவரது மனைவி வரலட்சுமி ( வயது 42 )அங்கு மெடிக்கல் ஸ்டோர் நடத்திவருகிறார். இவரும் தேனி மாவட்டம் பெரியகுளம், கலைஞர் காலனி சேர்ந்த ரமேஷ் மனைவி ஜான்சி ( வயது 23 )என்பவரும் தோழிகள்.இந்த நிலையில் ஜான்சி குரும்பபாளையத்தில் உள்ள வரலட்சுமி ...
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெல்லாதியில் அருள்மிகு சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு குருக்களாக வேலை பார்த்து வருபவர் முருகேசன் (வயது 40)இந்த கோவிலுக்கு வீரபாண்டி பிரிவை சேர்ந்த சங்கர் என்ற சிவா (வயது 38)வழக்கமாக சாமி கும்பிட வருவார். அப்போது குருக்கள் முருகேசனிடம் அறிமுகம் ஆனார்.கார் வியாபாரம் செய்வதாகவும் மாத தவணையில் பணம் ...
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள எஸ். ஐ .எச். எஸ். காலனி, முகாம்பிகை நகரில் அருள்மிகு. எல்லை கருப்பராயன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் பூசாரி கணேசன் கோயிலுக்கு பூஜை செய்ய வந்தார். அப்போது கோவில் பூட்டுஉடைக்கப்பட்டிருந்தது.கிரில் கதவு சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.. உடனே உள்ளே சென்று பார்த்த போது ...
கோவையை அடுத்த துடியலூர் பக்கம் உள்ள வரப்பாளையம் மலைப்பகுதி அருகே தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில்படிக்கும் மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் சொந்தமான பஸ் வந்து கொண்டிருந்தது. திடீரென்று அந்த பஸ் நிலை தடுமாறி ரோடு ஓரப்பள்ளத்தில் இறங்கியது .இதனால் பஸ்சில் இருந்த மாணவ -மாணவிகள் தங்களது இருக்கையில் இருந்து சரிந்து ...
வடக்கு மண்டல போலீஸ் ஐஜி டாக்டர் என் கண்ணன் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் சரக போலீஸ் டிஐஜி பொன்னி மேற்பார்வையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றிய 23 சப் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். திருத்தணியில் பணியாற்றிய ராக்கி குமாரி திருவள்ளூர் நகருக்கும் திருவாலங்காட்டில் பணியாற்றிய நாகபூ ஷணம் புல்ல ரம்பாக்கம் காவல் நிலையத்திற்கும் திருவள்ளூர் நகரில் பணியாற்றிய சுசிலா ...
இந்தியாவில் உள்ளவர்களே இதுவரை அதிகம் அறிந்திராத லட்சத்தீவுகளின் இயற்கை அழகு மிகுந்த கடற்கரை பகுதிகள், கடந்த வாரம் பிரதமர் மோடி சென்று வந்த பிறகு உலக அளவில் பேசப்படுகிறது. லட்சத்தீவின் வளர்ச்சிக்காகவும் கிரிமினல் சட்டங்களில் மாற்றம் செய்ததற்காகவும் இந்த நிலப்பரப்பின் நிர்வாகியாக செயல்பட்டு வரும் பாஜக முன்னாள் அமைச்சர் பிரபுல் கோடா படேலுக்கு எதிராக இங்கு ...
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி ஐபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் செயலில் ஈடுபடுவோர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் சட்டத்திற்கு புறம்பாக போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் திருச்சி மாநகரில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து, அவர்கள் குற்ற செயல்களில் ...













