நீலகிரி மாவட்டம், குன்னூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில் ரூ. 1.27 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. குன்னூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை மாவட்ட துணைக் கண்காணிப்பாளா் ஜெயகுமாா் தலைமையில் லஞ்ச ஒழிப்பு ...
பா ஜ க மகளிர் அணி சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சஷ்மா ஸ்வராஜ் பெயரில் பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் நியூ சித்தாபுதூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து ...
கோவை மரக்கடை பகுதி சேர்ந்தவர் முஹம்மது கான். இவர் நடத்தி வரும் நிறுவனத்தில் 40 லட்சத்து 48 ஆயிரத்து 400 ரூபாய் வங்கி கணக்கிலிருந்து நெட் பேங்கிங் செய்யப்பட்டிருக்கிறது. இவரது கம்பெனியின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருந்த செல்போன் நம்பர் போர்ட் செய்யப்பட்டு ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன் நடந்திருக்கின்றது. இதுகுறித்து சைபர் காவல் நிலையத்தில் முகமது கான் ...
கோவை : பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சாணுகுமார் (வயது 27) இவர் பீளமேடு பக்கம் உள்ள சின்னியம்பாளையம் ஆர்.ஜி. புதூரில் உள்ள ஒரு தனியார் காட்டன் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று வேலை செய்து முடிந்த பிறகு அவரது உடல் முழுவதும் பஞ்சு ஒட்டியிருந்தது. அதை அவருடன் வேலை பார்த்து வரும் பீகார் ...
கோவை சிங்காநல்லூர் நேதாஜி புரத்தைச் சேர்ந்தவர் பிரபாகர் (வயது 51) இவர் நேற்று தனது காரில் குடும்பத்தினருடன் மேட்டுப்பாளையம் சென்று விட்டு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார் காரில் மொத்தம் 5 பேர் பயணம் செய்தனர் .துடியலூர் கவுண்டர் மில் அருகே கார் வந்த போது காரில் இருந்து திடீரென்று புகை வந்தது. இதனால் பிரபாகர் ...
கோவை லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையில் போலீசார் 2 குழுவினராக பிரிந்து கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் ,கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்திலும் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார்கள். இதில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினார். உள்ளே ...
கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 26 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண்ணின் முகத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு சமூக வலைதளம் மூலம் அறிமுகமில்லாத எண்ணில் இருந்து வரப்பெற்றது.. இது தொடர்பாக அந்த பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். ...
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள மாச்சம்பாளையம் , ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ரவிசங்கர் .இவரது மகன் கவுதம் ( வயது 20) அங்குள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார் இவர் “பேடு கேப்டன் 666” என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆயுதங்களுடன் வன்முறை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பரவ விடுவதாக புகார் ...
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள குரும்பபாளையம் ,ஓம் சக்தி கோவில் வீதியை சேர்ந்தவர் குமார்.இவரது மனைவி அனிதா ( வயது 42) இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் துய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் 2 – வதாக சின்னத்துரை என்பவரை திருமணம் செய்து கொண்டார்..இவர்கள் இருவரும் குடிபழக்கம் உடையவர்கள். இவர் நேற்று அவரது வீட்டில் உள்ள ...
கோவையில் 17 வயது இளைஞரை கடத்தி வந்து திருநங்கையாக மாற்றும் கும்பல், இளைஞரிடமிருந்து ஒன்றைப் பவுன் நகையை பறித்ததால் வாட்ஸ் அப்பில் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த இளைஞர், உடனடியாக இளைஞரை மீட்டு காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது இளம் வாலிபர் ஒருவர் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலம் மூன்றாம் ...













